துளித்துளியாய் உன்னை ஸ்பரிசித்த தருணமதில்பிறவிப்பயன் அடையஎன்ன தவம் செய்தேனோ பிரியதர்ஷினி
Latest Posts
துளி நீரும் இலைமகள் உன்னை உரசி செல்கையில் தன் பாவம் தீர்ந்ததென துள்ளி மகிழ்ந்ததோ!??? Banu
இலையின் ஆகச்சிறந்த ஒப்பனைக்காரர் மழைதான் போல… அவரது ஒப்பனையில் தேவதையை போல மாறி விடுகிறதே இலை!அழகாக… மிடில் பென்ச்…
எழுத்தாளர்: வசந்தா கோவிந்தராஜன் ஞாயிற்றுக்கிழமை காலை ஆறரை மணி. பரிமளா வழக்கம்போல் சுறுசுறுப்பாக சமையலறையில் இயங்கிக் கொண்டிருக்கிறாள். நாக்குச் செத்து வரும் சுதாகருக்கு…
கார்மேகம் மழையாய்பொழிந்து…அந்த நீரை தன்னகத்தே வாங்கி கொண்டு துளித் துளியாய் சிந்தும் மரத்தின் இலையும்.. உழைத்து உரமேரிய என்னவனின் உடம்பில் இருந்து…
எழுத்தாளர்: இந்துமதி நடராஜன் காலையில் இருந்தே ராதை பரபரப்பாக வேலையை முடிப்பதை கவனித்தாள் அவள் தோழி கலா. அவளுக்கும் வேலை அதிகம்…
சுட்டெரிக்கும் வெயில் பூமித்தாயின் தேகத்தை வதம் செய்வதை பொறுத்து கொள்ள முடியாமல் அவளின் மேக மகள் பொழியும் கண்ணீர்துளிகளே மழை !இப்படிக்குசுஜாதா.
எழுத்தாளர்: எம். சங்கர் ஷேர் சர்ட்டிஃபிகேட் தொலைந்த விஷயத்தை பதிவு செய்ய வாழ்க்கையிலயே முதல் முறையாகபோலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டியிருந்தது தயங்கியபடிவாசலைஅணுகியபோது வாசலிலிருந்த…
அதிகாலை மேகம்நீர்த் தெளிக்க… சில்லென எங்கும்குளுமை பரவ….. புல்வெளி எங்கும்பசுமை படர….. தென்றலில் தெம்மாங்குஇசை பாட ….. பச்சை இலைமேல் பரவசத்தோடு…
மழை விட்டும்தூவானமாய்தேன் சிந்தும்நினைவுத் துளி…. பா. நீலாம்பரி
இலையோடு மழைத்துளிஎழிலோடு என் மதிகனவோடு ஒரு கவிநினைவாகும் நாள் இனி உழைப்பாலே வியர்வை துளிஉடல் முழுவதும் உருளும் இனிஎழிலோடு என் வாழ்வுஉடலோடும்…
எழுத்தாளர்: சுஶ்ரீ எனக்கு நாலஞ்சு வயசுக்கு மேல நடந்தது கொஞ்சம் ஞாபகம் இருக்கு. அம்மாவுக்கு என் மேல அவ்வளவு பிரியம், எனக்கும்தான். எப்பவும் தூக்கி வச்சு கொஞ்சுவாங்க. விதவிதமா டிரஸ் போட்டு அழகு பாப்பாங்க. அக்கம் பக்கம் யாரையும் அண்ட விட மாட்டாங்க, கண்ணு போட்டுடுவாங்களாம். ஆச்சு ஸ்கூல்ல போட்டாச்சு,…
என்னவன் நெற்றியில் பூத்திருக்கும் வேர்வை துளிகளும் இலையின் மேல் உள்ள பனித்துளி போல் அழகே 🌹* ரியா ராம் *🌹
சிதறிய நீர்த்துளிகளுக்கு தெரிவதில்லை குளிர்ந்து விட்ட இலையவளின் அரும்பாடு…. 🩷இளையவனின் நறுமுகை இவள்🩷
சில நேரங்களில் என் மனதும் உனைப்போலவே…சில நினைவளைகளை சிதரவிட்டாலும்…துளிர்ந்தும் துளிராமலும்ஆங்காங்கே தேங்கி கொண்டுதான் இருக்கின்றது உன்துளிகளை போல….🤍விதுர்ஷிகா சிவகுமார் அவிசாவளை
புலரும் பொழுதில்விரியும் இலைகள் இரவின் சுகத்தின்இனிய நினைவில் அகத்தில் உணர்ந்ததைபுறத்தில் காட்டும் அன்புத் துளிகள்பன்னீர்த் துளிகள் குளுமையைக் காட்டுதுவெளுமையற்ற பச்சை! கவிஞர்…
