இருகரம் கூப்பியே விண்ணிடம் வேண்டுதல் வைத்தனையோ பூமி தேவதையே…. கூந்தலை அலங்கரிக்கும் ஒற்றை வண்ண ரோஜா எனக்கு மட்டும் என்ன குறைச்சலாம்..,…
Latest Posts
வண்ண வண்ண பலூன்கள்-சிறுவர்கண்ணைக் கவரும் பலூன்கள்-அவர்கள்விளையாடத் துணை ஆகும்-நல்லகளமாடிக் களிப்புறல் கூடும்-சிறுவர்விளையாட்டைக் காணும் யாவரும்- வீட்டில்மகிழ்ந் திருக்கக் காரணமாகும் பலூன்கள் …பெரணமல்லூர்…
இடி இடித்துஇருக்கும் மழையெல்லாம்வானம் கொட்டியதுபோல்வந்தவ ரெல்லாம்தாங்கிப் பிடிக்க முடியாதுதாயை இழந்த பிள்ளைகள்தலையில் அடித்துநெஞ்சில் அடித்துவயிற்றில் அடித்து வாயில் அடித்துவந்த கண்ணீர்இவர்களும் இறப்பாரோஎன்றெண்ண…
கற்பனை வண்ணம் கொண்ட பலூன்கள் கூட்டமொன்று,படர் நீல வானின் மடியில் மிதக்குது பார்!ஒவ்வொன்றும் ஒரு தனி அழகு, ஒரு தனி உலகம்,சந்தோஷச்…
காற்றடைத்த பைவானில் மிதக்கும்சிறு மேகம் நீ!சிரிக்கும் முகங்கள்சிறகுகள் இல்லாதசந்தோஷச் சிறகுகாற்றில் நீ ஆடு!விழாக்களின் நாயகன்குழந்தைகளின் தோழன்பலூனே நீ ஒருவண்ணக் கனவு! இ.டி.ஹேமமாலினி
பொன் நகையில் இல்லை பெண்ணின் பெருமை,பொழுதுபோக்காய் போனது அந்தச் சடங்கு!அவள் விரல் தேடட்டும் பேனாவை அவள் வாய் பேசட்டும் உரிமைதனை!கல்வி ஒன்றே…
மங்கலமாம் மஞ்சள் கயிறென்றார்,மகளின் கழுத்தில் மூச்சுக்கயிற்றாய் முடிந்தது!சீர்சென்று சேரட்டும் என்றார்கள்,ஜீவன் போனதென்ன, அந்த சீதனத்தால்?ஆசைப்பட்டது மாப்பிள்ளையின் குடும்பம்,ஆசை அறுந்ததென்ன, அந்தப் பெண்ணுக்கே!வெறும்…
அவள் பிறந்தாள்ஆனந்தமாய் ஆடினாள்,பெற்றோர் பரிசாய் பொன் நகை குவித்தனர்.பாதுகாக்கும் என்றெண்ணிச் சேர்த்தனர்,வரதட்சணையாக வாழ்த்துச் சொல்லித் தந்தனர்.கனமென அவள் தோளில் ஏறியது,கணவனின் எதிர்பார்ப்பு…
கரிய துகினம் திரண்டு மழைத் துளிகளைப் பொழிய, அதிரன் முழக்கமாய் அவள் பெயர் ஒலித்தது… வானவில் வண்ணப் பட்டுச் சேலை உடுத்தி,…
பூ மழையில் நனைகிறாள்பூசை சூடிய பூவை இவள்மழலை முகம் நனைக்கும்மழைத்துளியாய் நான் மாற வேண்டும்நெற்றியை தான் நனைத்துஇதலோடு இணைந்து ஓடிகரம் சிரம்…
என்னவளுக்காக தூது விடவா… மேகதூதும் பாடி வரவா… காளிதாசன் சொன்ன வரியில்… நானும் மாறி காதல் சொல்லவா…பகலும் இரவாய் மாறி செல்லுமே……
மழை சாரல், மனம் தழுவ,மனதில் ஒரு மோனம் குடிகொள்ள.அழகிய கூந்தல் நீராட,அவள் இதயம் பக்தியில் திளைக்க.கைகளில் தவழும் பிரார்த்தனை,கண்ணுக்குள் நிறைந்த சாந்தம்.இயற்கையின்…
வாழ்க்கை நனைக்கும் நேரமம்மா.கண்களை மூடி, கரம் கூப்பி,கவிதை பாடும் மனமம்மா.மேகம் கருக்க, மனமும் குளிர,மேனியெங்கும் சாரல் துளிர.ஈரத் தலையில் ரோஜா மலர,இதயத்தில்…
மழைத்துளிகள் இதழ் வருடும்மங்கை இவள் இதயம் குளிரும்வானம் பொழியும் நீர் வெள்ளம்கன்னியவள் கரம் கூப்பும்.நீரோட்டம் நெஞ்சம் நனைக்க,நிம்மதியில் கண்கள் மூட,இயற்கையின் இசையில்…
முகமறியாத் தாய்மீது நம்பிக்கை வைத்துஅன்புத் தந்தை விரல் பிடித்துஆசையுடன் பிறந்தாள் தங்கம்…தொட்டிலில் மழலையாகநடக்கும் பேதையாகபள்ளிச் சிறுமியாகபெதும்பை மங்கையாகஅழகாக வளர்ந்தாள் தங்கம்…ஆனால்…பெயராயிருந்த “தங்க”த்துக்கு…
என்னோடு நீஉன்னோடு நான்நம்மோடு சொந்தங்கள்என வாழ்ந்த நாட்கள் கானலானதுவிதியன்றி வேறேது?உன் காந்த குரலோடும் சிரிப்போடும்உன்னிழல் பிம்பத்தோடும்நீங்காத நினைவுகளோடும்உனக்காக…என்றும் உன்னவனாக…நான் நா.பத்மாவதி
