வெண்ணிலவு வானில் மின்ன, என் நிலவோகாற்றோடு கரைந்தது மெல்ல…கானல் நீராய், கலைந்தது கனவு உருவம் இல்லா ஓர் உயிர் என்னை தேடிஅலைந்தது,…
Latest Posts
மண்ணுக்கடியில் ஜனித்துபெண்ணுக்கென்றன்றிபெரும் சமுதாயத்திற்கும் போதையானமீப்பெரு போதை வஸ்து! சாதி மத சாயலில் சதிராட்டமாடி சமூகத்தை கூறு போடும் கவண்வில்! திருமணச் சந்தையில்…
நிலவே முகம் காட்டு தவிக்கிறேன் துடிக்கிறேன் என் தேவதையைக் கண்டிடவே…அன்பே ஆருயிரே என் சுவாசமேவிண்ணில் நீ… மண்ணில் நான் …அரூபமாய் நீ…நானோ…
எகிறுது தங்கம் விலையே கேட்கையில் அதிருது மக்கள் மனமே… பொன் வைக்கும் இடத்தில் பூவாம்.. போகும் போக்கில் இனி பூ மட்டுமோ?…
மீண்டும் ஒரு முறைஉன் திருமுகம் தீண்டநெடு நாளாய் தவமிருந்தேன்ஜன்னல் திரை விலக்கி காத்திருந்தேன்! வான் நிலவை அழைத்துநங்கை நிலையறிய பணிந்தேன்மங்கை உருவெடுத்து…
நிலவு வெளிச்சத்தில் ஒரு நிழல்,ஜன்னல் கண்ணாடியில் ஒரு காட்சி.உன் கரம் நீள, என் நினைவு மெல்ல,தொடுகை இன்றி, உணர்வின் வாசல்.கனவோ, நினைவோ,…
மினுமினுக்கும் பொன் வடிவமாய்…மனதை மயக்கும் பேரழகாய்…ஆசைப் பெருங்கடலில் அலையெனப் பொங்கும்…“வேண்டும் வேண்டும்” என்ற பேராசைப் பித்து…கண்கவர் நகையாய், கனவுலகக் காட்சியாய்…கறைபடிந்த மனதுக்குத்…
தங்க விலை உயரும் செய்திஎங்கும் துன்பம் தந்திடும் செய்திசெய்கூலி சேதாரம் சேர்த்தால் மெய் வருந்தும் ஆபரண விலைஏழை வீட்டுத் திருமணம் நோக்கின்…
மின்னும் அழகிய கலைவண்ணம்.பாரம்பரியத்தின் பெருமை பேசும்,புதுப்பொலிவுடன் ஜொலிக்கும்.நெக்லஸ், தோடுகள், ஒட்டியாணம்,ஒவ்வொன்றும் ஒரு காவியம்.தெய்வீக ரூபங்கள், நுண்ணிய வேலைப்பாடுகள்,அணிபவரின் அழகை அள்ளித் தெளிக்கும்.திருவிழாக்களின்…
பூத்துக் குலுங்கும் பல வண்ணரோஜாக்கள் பாலிதீன் கண்ணாடி அறைக்குள்ளேவகையாய் .. அழகாய் அமர்ந்தே வாழ்த்துக்கள் பகரும் ஊடகமாய்…வாடும் நொடியின் கவலை களைந்து…
மரப் பிசின் மங்கை வினோதம் திறன் மிகு தாரகை நடனம் கவின் மிகு காட்சி கண்முன் பயன் மிகு கவிதை முள்முன்…
கருப்புப் பாலைவனம் விரிந்த சாலையில், புகை மண்டலம் சூழ்ந்த வானம்…சீறிப்பாயும் கருஞ்சிறுத்தை போல, உறுமுகின்றது இருசக்கர வாகனம்…தலை கவசத்துக்குள் மறைந்திருக்கும் வீரனின்…
கலபம் விரித்தாடிய வண்ண மயில் போல அழகில் மிளிர்பவளே…வள்ளிக்கொடி இடையில் அசைந்தாடும் மேகலை…மன்னவன் பிரிவினில் வழிந்தோடக் பார்க்கிறது…கல்லில் வடித்த பல்லவச் சிற்பம்…
வனத்தின் ஆழத்தில், அமைதியின் மடியில்,ஒரு மரம் சொன்ன கவிதை, பசையின் வழியே.பொன் திரவம் கசிந்தது, காலத்தின் சாட்சி,அதிலிருந்து மலர்ந்தாள், நடனத்தின் தேவதை.ஒவ்வொரு…
வனத்தின் இதயம், ஒரு மரத்தின் மார்பு,அங்கே கசிந்தது தங்கத் தேனின் பிசின்..உயிரின் ரகசியம், காலத்தின் கரங்கள்,அங்கே பிறந்தது ஒரு கனவு, நடனத்தின்…
மழைத்துளியின் சாரல் கண்ணாடி பிம்பத்தில் சிதறியோட…கருமையின் இருளில் பல வண்ணங்களில் சிரிக்கும் ரோஜா மலர்கள்…ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு உணர்வுகளின் சாராம்சம்…ஆரஞ்சு நிறம்…
