கவிஞனின் உவமைக்கு கடவுச்சீட்டாகும் கச்சிதக் கருப்பொருள்ஆணை மிகுத்து பெண்ணை நளினமென சிறப்பு செய்யும் இறைச் சிற்பியின் எழிற் செதுக்கல்அள்ளித் தந்த அழகை…
Latest Posts
காற்றோடு கலந்து, கானகத்தில் நடமாடும்கனவுப் பூ இவள்…அம்பர் நிறத்தாள், ஆடும் கோலமதை,அண்டம் வியக்கும் அழகிய சிலை இவளாய்…இயற்கையின் படைப்பில் தோன்றிய அதிசயம்…
வானவில் தன் வண்ணத்தைவாரி கொடுத்தது போல்வாசலில் வண்ணப் பூந்தொட்டியில் கொத்தாய் கெத்தாய் மலர்ந்ததுபல வண்ண ரோஜா.செம்மை காட்சியின் வண்ணம்..செந்தழல் பரப்பும் காதல்…செவ்விதழ்…
இடையோ அது இல்லையோ எனும் கொடியிடைதனை சிகப்புக் கரையிட்ட கருப்புச்சேலை தழுவியிருக்க…. எனக்கும் உன் இடையொடு விளையாட ஆசை…. மின்னும் ஒட்டியாணச்…
கண்ணாடிச் சாளரத்தில் மழைத்துளி முத்தங்கள்,அதோ… அழகிய ரோஜாப் பூப் பந்தல்கள்.சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு நிறங்களின் சங்கமம்,பார்வைக்கு ஒரு வண்ணமயமான சாகசம்.ஈரமான இதழ்களில்…
மழை பொழியும் நேரம்,மனதில் ஒரு சுகமான பாரம்.கண்களுக்கு விருந்தாய் பூக்கள்,கண்ணாடிக்குப் பின்னால் காட்சிகள்.துளிகள் துளிகளாய் ஒழுகி,உலகை புதிதாய் உருக்கி.ரோஜா மலர்களின் மென்மை,நினைவூட்டும்…
ஜன்னலின் கண்ணாடித் திரை,மழைத்துளிகளின் சித்திரை.அந்தப் பக்கம் வண்ண ரோஜாக்கள்,இந்தப் பக்கம் மனதின் ஆசைகள்.சிவப்பு, ஆரஞ்சு, பிங்க் நிறங்கள்,ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தன.ஈரத்…
மழைத்துளிகள் ஜன்னலில்,இதயத்தில் மெல்லிய அலை.வண்ண மலர்கள் அங்கே,கண்களுக்கு விருந்தாய் இங்கே.கருமேகம் சூழ்ந்த வானம்,குளிர்ச்சி படர்ந்த பூவனம்.ஒவ்வொரு துளியும் ஒரு முத்தம்,பூக்களோடு ஒரு…
கனவுகள் சுமந்தே திரியும் காளைகளின் வாகனமாம் பல்சர் பைக்…. காளையவன் ஓட்டும் வேகமதில் எகிறுதே காண்போர் பல்ஸ்… தடைகள் யாவும் தகர்த்தே…
கொடி இடை மேலேவெள்ளி கொடி தவழும் போதுகொடி தாங்கும் கொம்பாய்நான் மாற வேண்டும்இவள் இடை மீது தானேஎன் இதழ் பட வேண்டும்…
கருப்பு சேலையில், சிவப்பு கரை மின்ன,இடையினில் ஜொலிக்கும் ஒட்டியாணம்.ஒவ்வொரு அசைவிலும், கலை நளினம்,தேவதையும் தோற்கும் பேரழகு இதுவோ!மங்கையின் மேனியில், ஒட்டியாணம் ஆட,கண்களும்…
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்கும் அரண்அழகியல்வாதத்துடன் எழில்மிகு தோற்றமாய் ஜொலித்து நிற்கபார்த்துப் பரவசப்பட்டனர்இல்லத்தரசிகள்…சமைக்கப்படும் தடயமில்லாமல்தயக்கத்துடன் இல்லமதில் வடிவமைக்கப்பட்டநோக்கத்தை நோட்டமிட்டு நொந்துபோனசமயலறை!! ஆதி…
எண்ணங்களின் புதுமை ஆக்கமாகிறதுஆக்கத்தின் வலிமை ஆளுகின்றதுகாலக்கோட்பாட்டில்இன்றைய நவீனம்நாளைய பழமையாகலாம்புகழுச்சிக்கு மேல் உச்சி எழலாம்எண்ணங்கள் புதுப்பிக்கப்படாவிடில்எண்ணெய்ப்பிசுக்கும் நுரையீரலை நோக வைக்கும் ஊது குழலும்…
சாகாமல் சாலையைக்கடந்து சேர்வதுவும் சாதனையேசாகசங்கள் செய்திடும் சர்க்கஸ் ஸ்தலமென்றேசகட்டுமேனிக்கு சாலைவிதியை மறந்தலையும் மதியீனரிடையேசாதரணமாய் சாலையிலே செல்வதுவும் சாமன்யமில்லையேபாதசாரியும் பாதையோரமாய் போகையிலும் பரிதாபமாய்ஏதோவொரு…
கருப்புச் சட்டையில், கம்பீரமாய் ஒருவன்,கண்களில் மின்னல், கார்முகில் வாகனன்.சாலை விரிந்தது, அவன் பயணம் தொடர்ந்தது,பயமில்லா பார்வை, பறவையைப் போல் சுதந்திரம்.ஒற்றைக் கையால்…
வெண்மைக் கற்களின் மின்னல் சுவரெங்கும் விரிய…பச்சைப்பசேல் தாவரங்கள் உயிர்ப்புடன் மிளிர…இயற்கை ஒளி பாயும் சாளரங்கள் கண்களுக்கு இதம் சேர்க்க..இது நவீன சமையலறையின்…
