விசும்பும் கடலும் சங்கமிக்கையில்,இளஞ்சிவப்பு வண்ணம் வானைப் போர்த்திக் கொள்ள,ஆகாயம் அண்ணாந்து பார்த்திட,ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள்,கண்களுக்குப் பெரும் பெட்டகங்களாய்!இயற்கையின் வனப்பைப் போர்த்தி,கம்பீரமாய் நிற்கும்…
Latest Posts
பச்சை வாழை இலை விரித்து, அசைவ விருந்து படைத்து,பார்வையிலே பரவசம் பொங்க, பலவித உணவு சேர்த்து!நுகர்ந்தாலே நாவூற வைக்கும் நறுமண விருந்து…
சமையலறை புராதனமோ நவீனமோ அன்னலட்சுமி வாசம் செய்யும் இடமன்றோ?அக்னியில் வெந்து சோறாக்கித் தந்திடும்அடுப்பு…சுத்தமாய் நித்தமும் துடைத்தேபராமரித்திடல் அவசியமே….எண்ணெய்ப் புகை… பதமாய் வெளியே…
மரத்தளமும், வெள்ளைச் சுவரும்,பசுமைச் செடிகளும் சூழ்ந்திட,அழகிய வடிவமும், அடுப்பும்,சமையல் கவிதைகள் பாடிட.சூரியக் கதிர்கள் ஜன்னல் வழி,சமையலறையை ஒளிரச் செய்ய,மணக்கும் உணவின் வாசம்…
விழிகளுக்கு வண்ணமாகும் நீண்டெழுந்த கட்டிடங்கள்வாழும் வழியானதிது வளியின் வழித்தடத்தை உடைந்தெரிந்து உருவானது ஊருமறியுமோ! சுதந்திர அடையாளமாய் பேர் கொண்ட பாவப்பறவைகளின்போர்க்கொடியறியா பேதைமை…
வானமும் தொட்டுவிடும் தூரம்தான்…. அண்ணாந்து பார்க்கும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் மேலே வானம் கீழே பூமிசிறு புள்ளியாய் …. மேலிருந்து கீழ்…
பச்சை பசேலென அடர்ந்து வளர்ந்துபரந்து விரிந்த மரம் செடிகளும்பழமும் காயும் பறிக்க வரும்பலவகை பறவை விலங்கின் இனங்களும்குளங்களும் மலைகளும் நிறைந்த நிலங்களும்வளமையும்…
தானாக முளைத்த கட்டிடங்கள் அல்லவேராக இருந்த தொழிலாளர்கள் கட்டியவைபோர் வெறி கொண்டு தாக்கிநேர் எதிரில் அழிவை நோக்கிதரைமட்டம் ஆவது பெருங் கொடுமைகெட்ட…
விண்ணை நோக்கி உயர்ந்த கட்டிடங்கள்,ஒவ்வொன்றும் ஒரு கனவின் கோபுரம்.ஜன்னல்களில் மின்னும் ஒளி,நகரத்தின் இதயத்துடிப்பு அது.மேகங்கள் தவழும் உச்சிகள்,கீழே மனிதர்களின் ஓட்டம்.ஒவ்வொரு மாடியிலும்…
அருந்தவும் அரைவயிற்றுக்கும் உணவில்லா வறியவரும்விருந்தென வயிற்றுக்குண்டபின் மீந்ததை வீணாக்குவோரும்ஒன்றெனவே ஓருலகிலே வாழ்ந்திருக்கும் நிலையதுநன்றெனவே ஆகாத நிலையிலா நிலையன்றோதன்பசி போலன்றோ தரணியுளவர்க்கும் என்றுணர்ந்தேபிறன்பசி…
தலை வாழை, தலைமுறை வாழும் தமிழர் பெருமை;தங்கத் தட்டில் தடபுடல் விருந்தளிப்பினும் ஈடில்லை வாழைக்கு;பணக்காரர் முதல் பாமரர் வரை பந்திக்கு பரிந்துரைப்பது…
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அறமும்தலைவாழை இலை கொண்டு விருந்து போற்றிடும் பாரம்பரியமும் தமிழனுக்கும் தமிழ் மரபுக்கும் வாய்த்திட்ட பெருமையன்றோ?தமிழனென்று சொல்லடா… தலைநிமிர்ந்தே…
பச்சை வாழை இலையில், பசி தூண்டும் விருந்து,வண்ணமிகு உணவுகள், கண்ணுக்குக் களிப்பு.சாதமும் குழம்பும், மீன் வறுவல் சிறப்பும்,பிரியாணி சுவையும், வாயூறும் அற்புதம்.ஊறுகாய்,…
களிமண்ணேயாயினும் கவினுறு கலையுருவாகிடவும் கூடுமன்றோகி(ப)டைப்பவர் கையிலே கிடைத்திடக் கூடுமானால்மண்ணும் மண்ணாயிருப்பதும் மதிப்படைவதும் மண்ணாலாகாதேமாற்றிடும் மதியுடை மற்றவர் முயல்கையில் மதித்திடும் இறையுருவெனவே மாற்றிடலாகுமே…
மண்டையில் என்ன களிமண்ணா? கேட்போர் உணரட்டும்… பக்குவமாய்ச்சமைத்தே உருட்டினால் மண்ணும் அழகிய பாண்டங்களாய் உருமாறிடுமே… திறமைகள் பலவிதம்…அவை ஒவ்வொருவரிலும் ஒருவிதம் முயன்றால்…
மண்ணின் மைந்தர்கள் நாம் என்னதெரியும் நமக்கு இந்த மண்ணின் மகத்துவம் குறித்தே ?மண்ணைத் தொட்டு பக்தியுடன் வணங்குதலும் உண்டு….பிடி மண் கொண்டே…
