சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி… பொன் நிறம் பார்வையில் மயக்கும்…மணம் நாசியை வசீகரிக்கும்…நாவின் சுவை மொட்டுக்கள் ஊறும்…மழைக்கு…
Latest Posts
மின்னும் வண்ணமிட்டாய்கருநீல இரவில், நட்சத்திரக் கம்பளத்தில்,மின்மினியாய் சிதறும் வண்ணமிட்டாய்!ஒளியில் நனைந்து பளபளக்கும் மாயம்கண்கவர் காட்சி மனதை மயக்கும்!பச்சை ஒன்று நவரத்தினமாய் தகதகக்க,பொன்னிற…
இறுக மூடி கடினமாய்ப் பற்றிடும்மூடிகள் திறந்திடும் சூட்சுமம் அறிந்ததிருப்பு உளியே….உன் வித்தைகள் கொண்டேநொடிக்கு நொடி நிறம் மாறும் மனித மனங்களை சீராய்..நேராய்த்…
நெல்மணியின் கண் வெளிப்படும் வெண்ணிற நன்மணியே… உலைக்குள் பொங்கிப் பொங்கி அடங்கியே வெண்சோறாய் சமைந்திடும் அன்னபூரணியின் அரியாசனமாம் அரிசியே…தென் தமிழரவர்அட்சய பாத்திரம்…
மினுமினுக்கும் ஜிகினாத் தாள்கள் சுற்றியவண்ண வண்ண மிட்டாய்கள் சந்தோஷத்தருணங்கள் பகிரவும் கொண்டாடி மகிழவுமே…தின்னத் தின்னத் தெவிட்டாத சாக்லேட்டுகள்சுவை மொட்டுகள் தாண்டி இன்சுலின்…
எண்ணெயில் பொறித்திட்ட திண்பண்டம் யாவும் மேனியில் ஊறிய எண்ணெயோடுகாட்சிக்கும் நாவில் எச்சில் ஊறச் செய்திடும் சுவைக்கும் இன்பமே ஆயின்அளவொடு உண்ணல் நன்மையே…
இரட்டைத் திருகுக் குறடுகள் காட்சிதொழிலுக் குகந்த உபகரணங்கள் சாட்சிஎப்போதும் உடனிருக்க வேண்டிய கருவிவேலையை நமக்கு எளிதாக்கும் கருவிஒன்று கெட்டால் இருக்கு இன்னொன்றுஎன்றும்…
இரண்டு நண்பர்கள், கருத்த உடலுடன்,நேராக நின்று, உதவ தயாராய்.ஒருவர் தட்டை தலை மற்றவர் கூர்மை தலைஒவ்வொரு போல்ட்டிற்கும் தனித்திறன் கொண்டவர்.சுழற்றி இறுக்க,…
சோறு கண்ட இடம் சொர்க்கமாகுமாம் வேறு தேவை ஏதுமில்லையோ வாழ்ந்திடவேஉண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோராம்உயிரின் தேவை உணவே தானோஇறவாதிருக்க மூச்சுக்காற்றது முக்கியம்…
வெள்ளை நிற முத்துக்களாய்,அடுப்படியில் ஆவியாகி,பசி தீர்க்கும் உணவாகி,தட்டில் தவழ்ந்து வரும் சோறு.ஒவ்வொரு தானியத்திலும்,உழைப்பின் வியர்வை துளிகள்,அன்னையின் பாசக் கரங்கள்,அன்றாட வாழ்வில் அமுதம்.நன்றி…
தனியொருவன் உணவின்றித் தவித்தல் தீதுஅனைவர்க்கும் உணவு வழங்கல் தோதுஒருபுறம் பட்டினிச் சாவுள்ள நாட்டில் மறுபுறம் வீணாகும் உணவு நடப்பில்குவளைச் சோற்றுக்குப் படும்பாடு…
உன்னை விட்டு நானும்வேறு எங்கு போவேன்எண்ணெய் விட்டு உன்னைபொரித்து எடுத்த போதுஐந்து புனலும் தன்னாலே அசையுறுது உன்னாலேஉன்னை பார்க்கும் போதேநாவில் நீரூற்று…
சுவைக்க நல்ல உணவு இது/பகைக்கும் உடல்நலக் கேடு இது/சுட்ட எண்ணெயைச் சுழற்சி முறையில்/திட்டம் போட்டுப் பயனடையும் கூட்டம்/உடல்நலம் கெட்டு பாதிப்படைவது நாம்/உடல்நலன்…
கோழியினிலே செய்த கவளம்,பொன்னிறமாய் பொரித்த பதம்.பார்க்கப் பார்க்க பசி தூண்டும்,சுவைக்க சுவைக்க நாவு கூடும்.மொறுமொறுப்பாய் மேனியுண்டு,மிருதுவான உள்ளமுண்டு.சாஸோடு தொட்டுண்ண,இன்பமாய் வயிறு நிறைய.சிறுவர்…
மின்மினி பூசப்பட்ட சாக்லேட்டுகள்,நட்சத்திரங்கள் பொழிந்த இரவு போல,ஒளிரும் வண்ணக் கற்களாய்,கனவுகளைத் தாங்கியபடி,ஒவ்வொன்றும் ஒரு ரகசியமாய்.பச்சை நிறத்தின் அமைதியில்,மின்னும் பொன்மணிகள்,மரகதக் குன்றின் மேல்,விழுந்த…
தரணியிலே தெய்வத்துக்கு ஈடாகும் தாய்மையும் தரமுயர்வது தன்குருதி ஈந்திடும் தாயமுதாலே தரமுடியா சூழல் எதுவாய் இருப்பினும் தாயமுதிலா தருணங்களில் தாயென அமுதளித்தாலும்தாயணைப்பும்…
