குழந்தையின் வாய்க்குள் உருகும் வெண்மைச் சந்தனம்மழைத் தூறலாய் பாயும் பால் புட்டிஅம்மா அன்போடு ஊற்றிய பால்அப்பா முறுவலோடு கொடுத்த புட்டிமடியில் படுத்து…
Latest Posts
மழையில் நனைந்து வெயிலில் வெந்து,மண்ணில் உருண்ட என்னைத் தூக்கியசிறுவன் கைமேல் பிறந்தேன்ஒரு பந்தாக…உணர்ந்தேன்…நான் விளையாட்டுக்கே பிறந்தவன்மணல் நிரம்பிய மைதானங்களில் காற்றாய்என் பாய்ச்சல்…
செயற்கை முகைகள் தரித்த பால்புட்டிகள்..பிஞ்சுக் குழந்தையதன் பால்குடி மறக்கச்செய்திடும் மாற்று உத்தியே ஆயின்தாயவள் மார்புச் சூட்டின் கதகதப்பில்முகை சப்பிப் பசியாறிடும் பச்சிளங்குழந்தையின்…
கால் பந்தாட்டம் உயிரெனும் இவன்என்னை எட்டி எட்டி உதைப்பதேனோ?வீரன் உதைத்ததில் எகிறிப் பாயும் பந்தின் ஏக்கம்…. என்னென்று சொல்ல…மார்பில் பிஞ்சுக் கால்கள்…
பசியை நீக்கும் பேரழகுப் புட்டி :-சின்னஞ்சிறு கைகளில் நெகிழ்ந்தணைக்கும் தோழனாய்…பசி போக்கி, சக்தியூட்டி, புத்துயிராய் மாறும்…கண்ணீரைத் துடைத்து, கலகலக்கும் சிரிப்பை ஈர்க்கும்…குட்டி…
பச்சை புல்வெளியில் வெள்ளை கோடு…பரபரக்கும் கால்களுக்கு அடியில் உருண்டோடும் பந்து…அரங்கத்தின் பார்வை முழுவதும் ஆட்டத்தில் இருக்க…வீரனின் கண்களோ பந்தில் பதிய…இலக்கை நோக்கி…
மஞ்சள் கதிரவன் அழகாய் உதிக்க…ஆற்றுத் தண்ணீர் சலசலவென ஓட…காற்றில் அலைப்பாயும் கப்பலின் தேடல்…காலத்தின் சுவடைச் சொல்லும்…கண்ணுக்குத் தெரியாது புதிய பாதையைரகசியமாய் உரைக்கும்திசை…
பல வண்ணங்கள் தன்னில் ஒளிந்திருக்க,மின்னும் மேனியாய் நீ!உனக்குள் கண்டேன் பல உலகங்கள்…உணர்வுகளின் பொக்கிஷமாய் ஓடிய கதைகள்!…பெரிய திரையிலும் அடங்காத உயிர்ப்பு,உனது சாளரத்தில்…
- 2025ஜூன்போட்டிகள்மாய புத்தக கதை
மாய புத்தகம் கதைப் போட்டி: முடிவில்லாமல் தொடரும்
by admin 2by admin 2எழுதியவர்: பூமலர் பள்ளி நூலகம் அமைதியாக இருந்தது. பன்னிரண்டு வயது யுவன் ஜன்னல் அருகே அமர்ந்து, படபட என்னும் சத்தத்துடன் பெய்யும்…
எழுதியவர்: நா.பத்மாவதி மழை மாலை நேரம். அந்தப் பழைய நூலக வாசலில் ரவி நின்று கொண்டு இருந்தான். ரவி தன் நண்பனிடம் …
- 2025ஜூனின் செவ்வான வனம்ஜூன்போட்டிகள்மாதாந்திர போட்டிகள்யாவரும் வெற்றியாளரே
செவ்வான வனம் கதை போட்டி: இரத்த நிலவின் மர்மம்
by admin 2by admin 2எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி தேர்வு செய்த படம்: படம் 3 “மாலை நேரத்தின் உச்சியில், ஒரு பெரிய, செந்நிற இரத்த நிலா வானில்…
- 2025ஜூனின் செவ்வான வனம்ஜூன்போட்டிகள்மாதாந்திர போட்டிகள்யாவரும் வெற்றியாளரே
செவ்வான வனம் கதை போட்டி: ரகசிய நீரோடை
by admin 2by admin 2எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி தேர்வு செய்த படம்: படம் 2 செவ்வான வனம் மேலும் ஆழமாகச் செல்ல, அங்கே மரங்கள் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும்…
- 2025ஜூனின் செவ்வான வனம்ஜூன்போட்டிகள்மாதாந்திர போட்டிகள்யாவரும் வெற்றியாளரே
செவ்வான வனம் கதை போட்டி: வனத்தின் காவலர்கள்
by admin 2by admin 2எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி தேர்வு செய்த படம்: படம் 1 செந்நிற வானத்தின் அடியில், ஒரு மகத்தான மானும், அதற்குத் துணையாக ஒரு…
💠ஜவ்வரிசி 🔹தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.
✴️பழமொழி: 💠கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி ✴️அர்த்தம் : 💠வளமில்லாத நிலத்துக்கு வன்னி மரங்களை நட்டு வளர்த்தால் நிலம் வளமாகும்.
அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். 2025 ஆம் ஆண்டின், பிப்ரவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை, எழுத்தார்வம் கொண்டவர்களுக்காய் அரூபி தளம்,…
