💠வாழை 🔹வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.
Latest Posts
புட்டிப்பால் பசி நிரப்பும் குழந்தைக்கு/கட்டாயம் எதிர்ப்பு சக்தி ஆகாது/தாய்ப்பால் அமுதம் போன்ற தாகும்/சேய்க்கான எதிர்ப்பு சக்தி தரும்/தாய்க்குலம் பால்தர தயங்க வேண்டாம்/…
சின்னப் பாப்பா பசி தீர்க்கும்,வெள்ளைப் பாட்டில் பால் சுமக்கும்.அம்மா அன்பு நிறைந்து வழியும்,ஆரோக்கியமாய் குழந்தை வளரும்.குட்டி வாயில் நுழைந்து மகிழும்,சக்தி தந்து…
பச்சை புல்வெளி, பந்துடன் கால்,கனவுகள் மிதக்கும் களத்தின் மேல்.வெள்ளை கோட்டின் மீது ஒரு உறுதி,கோல் அடிக்கும் வேட்கை, வெற்றியின் செய்தி.விளக்குகளின் கீழ்…
கடலில் மிதக்கும் படகின் சுழற்சியில்காற்றில் அசைந்தும் தடுமாறாத நிலை…திசை தெரியாதவர்க்கு வழி காட்டும்நம்பிக்கையான இயற்கையின் திசைகாட்டிமழையில் மங்கும் மண்ணுக்குள்புவியின் இதயத்துடிப்பைக் கேட்டு…வடதிசை…
திக்கு தெறியாதே தவித்து தளர்ந்திருக்கையிலேதிசையெலாம் தடங்களிட தடங்கலகற்றி தெளிவூட்டியேதுவள்கையிலே துணையிருந்து துணிவும் தந்துதனித்திருந்தே தனித்துவமாகிட தன்னிலை தானுணர்த்திதனியே தவிக்கவிட்டு தூரமாகிய திசைகாட்டியாம்தோழனவன் …
பூமிப்பந்தின் சுழற்சியும் , காற்றின் திசையும்காட்டிடுமே காந்த ஊசிகள் நகர்தல் கொண்டே….திக்குத் தெரியாமல் பாதைகள் மாறியே பயணம் செய்திடும் மானிடர் குலம்…
எத்திசையும் கவிமணக்கும் எழுத எழுத எழுச்சி திறக்கும் பொன்னெழில் மேனியில் புன்னகையோ புலமை கற்கும் புதுப்புனல் பொய்கையெல்லாம் வழிகாட்ட விழிகொடுக்கும் சித்திரை
உலகம் பரந்து விரிந்தது உண்மை/பயணிக்க வழிகாட்டும் திசைமாணி நன்மை/திக்குத் தெரியாத நிலைக்கு முற்றுப்புள்ளி/திக்கெட்டும் பயணிக்கக் கிட்டிய விடிவெள்ளி/இயற்கை வளங்கள் மனிதகுலச் சொந்தம்/செயற்கையால்…
திசைகாட்டி!கதிர் மறையும் நேரம், கடல் அலைகள் ஓயும் நேரம்,பாறையின் மேல் படுத்திருக்கும் திசைகாட்டியே!வழி தேடும் படகுகளுக்கும், பாதை தேடும் பாதசாரிக்கும்,நீயல்லவோ ஒளியாய்,…
விரிந்து கிடக்கும் விசும்பு, மின்னி ஜொலிக்கும் விண்மீன்கள்! அண்டவெளியின் ஆழம், அரியா ரகசியங்களின் தாழ்வாரம்!கோள்கள் சுற்றி சுழல, நட்சத்திரங்கள் ஒளிரும் தீபங்கள்!கருத்துலையின்…
தூய்மை பளபளப்பு, பொழிவு, புதுமை!இல்லத்தின் சுத்தம் மனதின் ஆரோக்கியம்.ஒவ்வொரு பொருளும் அழுக்கை அகற்றும் ஆயுதம்…துடைப்பமும் தூரிகையும் சுத்தத்தின் அடையாளம்…சுவர்க்காரம், ரப்பர் கையுறை…
ஒளிபடும் பிம்பங்கள், ஓடும் ஒலிகள்,உன் உள்ளேதான் உறைந்து கிடக்குமே.ஒருமுறை ஏற்றினால், உலகம் திறக்கும்,அறிவுப் பசிக்கு அருமருந்தாமே.மெல்லிய பட்டுப் போன்ற உன் மேனி,மின்னும்…
இச்சை கூட்டும் உன் சுவையோநாவில் எச்சில் ஊறச் செய்திடுமே….பழுப்பும் கருப்புமாய் உன் நிறம்…காண்போர் கண்களுக்கு விருந்தல்லவோ?உடலின் இரும்புச் சத்தைக் கூட்டிடும் நீ…
பழையன கழிதலும் புதியன புகுதலும்/வழமையே எனினும் குறுந்தகடு நினைவு/பழமையைத் தள்ளி உயர்தொழில் நுட்பம்/நாடும் மனமாய் பயணிக்கும் வேளை/நாடும் நோக்கும் செயற்கை நுண்ணறிவு/மனிதகுல…
வானுலக அதிசயமாம் முழுமதி பூவுலகில் தவறி விழுந்ததிட்டாளோ ஒருவேளை… எண்ணமிடவைத்திட்ட பூவுலகத் தகவல் சேகரிப்பு நாயகனாம்குறுந்தகடுகள் மின்னிடும் வண்ணங்களுடன்போட்டி உலகின் புதுப்…
