நிலவுக்கு நட்பான நிலத்துக் குழந்தையாகமிளிரும் மஞ்சள் மேனியுடன்வானின் வெயிலில் மண்ணுக்குள் கனிந்து உருகிமௌனமாய் கிடக்கும் பேரிச்சம் பழம்வயலில் மடிந்து வாசல் தேடிவெந்நிலையில்…
Latest Posts
கதிரொளி கண்ட கனியே, பேரீச்சையே,கருத்த மேனியிலே பொன் ஒளி வீசுதே.தட்டின் அழகினிலே, கண்ணைக் கவருதே,காண்பவர் நெஞ்சினிலே ஆசையை தூண்டுதே.சக்திக்கு நீயே சிறந்த…
மௌனமான இரவின் மேடையில்மின்னும் ஒளிக்கதிரகளாய் நிலாவோடு பேசும்நட்சத்திரத் தோழிகள் விண்மீன்கள்வானத்தின் பார்வைக்குள் மெல்ல மறைந்துஅழிந்துபோகும்அந்தரங்கக் கனவுகள்ஒளிக்கீற்றுகளாய்வாழ்க்கை வழியெல்லாம்…விட்டுச் சென்ற கனவுகள்கண்ணீரின் பிணைப்புபுன்னகையின்…
விண்ணிலொளிரும் விண்மீனொளியும் வீணென்பேனேவெண்ணிலவும் விண்ணிலே வாராவிடில்மின்னியே மினிங்கி மிளிர்ந்தாலும்மதியொளியிலா மீதியொளியெதும் மதியேற்கலையேமதியும் மதியே பதியென்றேமதியது மதியிடம் மயங்கியதாலே… *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி*…
தொட்டியோ, குளமோ,குட்டையோ தண்ணீரேஆதாரமாய் நீந்திக் களித்திடும் மீன்கள்இரவு வானை அண்ணாந்து பார்த்திடஅங்கே மேகத்தின் பின்னே ஒளிந்துவிளையாட்டு காட்டிய விண்மீன்கள் கூட்டமாய்…. தண்ணீரில்…
விளக்குமாறு சொன்னது தரை துடைக்கும் கட்டையைப் பார்த்து…நன்றி கெட்ட மனிதர்கள்….இவர்கள் புழங்கிடும் இடத்தின் சுத்தம் பேண நாம்…. ஆனால் நம் இருப்பிடம்என்னவோ…
ஒளிரும் விண்மீன்காரிருள் வானில்கோடானு கோடி நட்சத்திரங்கள்மின்னிடும் வைரங்களாய்!அவற்றின் நடுவே,ஓர் ஒளிரும் சுடராய்மின்னுகிறாய்!உன் ஒளி,இருளைக் கிழித்துவழி காட்டுகிறது.அளவற்ற பிரகாசமாய்,அமைதியான அழகாய்.வானின் அற்புதம் நீ,பிரபஞ்சத்தின்…
பளபளக்கச் செய்யும் பொருட்கள் இவை,தூய்மைக்கு வழி வகுக்கும் துணையிவை.கைஉறைகள், தெளிப்பான் பாட்டில்கள், பிரஷ்கள், நுரைக்கும் சோப்புகள்.ஒவ்வொன்றும் அதனதன் வேலையைச் செய்ய,இல்லம் மின்னும்,…
வண்ண புகையின் நடுவே ஒளிப்படக் கருவி…நிறங்களின் அழகைமெருகேற்றி சிரிக்கும் அதிசய படமி…நிழல் படத்தை கொடுத்து நினைவுகளில் நீந்த விட செய்யும் கருவி…காலம்…
துள்ளி குதித்து காளை ஒன்று பாய்ந்து ஓடி வருகுது…குத்தி கிழிக்கும் கொம்புக்கு நடுவில் கூரான பார்வை துளைக்குது…நிலத்தில் கால்கள் சீறிப்பாய, களத்தில்…
பொங்கல் திருநாளும், பொங்கும் உற்சாகமும்,சேர்ந்தே வரும் எங்கள் ஜல்லிக்கட்டு!பனை மரக் காட்டில், பஞ்சு போல் மேகம்,மஞ்சள் பூசும் காளை, மணக்கும் மண்ணில்.வெல்லத்தை…
காளையல்ல அது, குல தெய்வம்!மண் காக்கும் மரபு, மனம்போற்றும் வீரம்.அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்,ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, வீர விளையாட்டு.வளர்ந்ததோர் காளை, தமிழன் குடும்பத்தின்…
அலங்காநல்லூரின் அனல் காற்று,காளையின் மூச்சில் கனலாகப் பரவும்.கலப்பை ஏந்தியவன் கையால்,காளைகளையும் அணைக்கும் வீரம்!கொம்புகள் கூசும், கோபம் பொங்கும்,காளையனும், மனிதனும் சரி நிகர்…
அது வெறும் வாயிலல்ல,வீரத்தின் பிறப்பிடம்,பாரம்பரியத்தின் கதவு!குதிக்கும் காளை, பூமியை கிழித்து,குதிக்கும் மனிதன், அதன் கம்பீரத்தைத் தழுவி.இது வெறும் சண்டையல்ல,மண்ணின் மைந்தனின் காதல்!வேர்வை…
வாடிவாசல் திறக்க,வந்தது சீற்றம்!காளையின் கொம்புகள்,கம்பீர தோற்றம்.மண்ணின் மைந்தர்கள்,மார்பு நிமிர்த்தி;அடங்கா காளையை,அணைக்கத் துணிந்து.யுத்தம் இதுவல்ல,வீரத்தின் ஆட்டம்;பாரம்பரியப் பெருமையின்,பாசமிகு பாடம்.திமிறும் காளையின்,திகட்டாத வீரம்;தழுவும் தமிழனின்,தளராத…
விழிக் கேமராவில் விழுந்த உன்படங்கள் நினைவலைகளில் தேங்கி நின்றிட என் செல்ல மகளே தனிக் கேமரா கொண்டு குழந்தைப் பருவம் தொட்டே…
