மக்கள் தொகை பெருகிடுச்சுஇருக்க இடம் சுருங்கிடுச்சுகாடு கலணி குளம் எல்லாம்அடுக்கு மாடி வீடாச்சு எட்டு மேலே எட்டு வைச்சுமாடிப்படி ஏறி வந்தாமூச்ச…
Latest Posts
இயலாத மக்கட்குப் பயனாவது மின்தூக்கிஇயன்றவர்கள் பயன்படுத்தாமல் ஒதுக்குக மின்தூக்கி தாங்கும் அளவுக்குப் பயணித்தால் அறிவுடைமைதாங்காத அளவுக்குப் பயன்படுத்தல் மடமை பல மாடிக்…
உள்ளே நுழைய, கதவுகள் விரியும்,மாடிக்கு மாடி இலகுவாய் ஏறும்.பொத்தானை அழுத்த, இயக்கம் தொடங்கும்,உயரப் பறக்கும் உணர்வை அது தரும்.சிறு அசைவில், மேலேறிச்…
பளபளக்கும் உலோக அறை… ஜொலி ஜொலிக்கும் மின்விளக்கு…நவீனத்தின் முகமாய் மின் தூக்கி…உள்ளே செல்ல காத்திருக்கும் மனங்கள்…நிமிடத்தில் கடக்கும் ஒவ்வொரு தளத்தையும்…மேல் எழும்பும்…
பச்சை நிறம் பூசிக் களித்த மரக்கதவு,முழுக்க மூடி, ஒரு புதிராய் நின்றது.வினோதம் நிறைந்த அதன் தோற்றம்,புதுமையின் வாசலைத் திறக்குமோ?நன்மையா, தீமையா? மனம்…
நானொரு வீட்டின் வாசல் கதவுபச்சை நிறத்தோடு பாந்தமாய் நிற்கிறேன்வீட்டிலுள்ள இதயங்களின் நுழைவு வாயிலாக (வாசல்) முந்தானைச் சொருகிவெந்நீரில் கையிட்டுதூய்மை செய்யும் அம்மா…
சின்ன சின்ன நட்சத்திர போர்வை…களிப்பு தீரும் உறக்கத்தின் கம்பளி…குளிரில் உடலோடு ஒட்டிக் கொள்ளும்…வெயிலுக்கு எட்டி இருந்து உறங்கும்…அன்பின் மடியில் போர்வை கடகதப்பு…மென்மையாக…
ஆழியில் இருந்து வந்த சிற்பியம்மா…மினு மினுவென மணலோடு ஒட்டி ஜொலிக்குதம்மா…எதிர்காலத்தை கணிக்க எவனோ ஒருவனின் கையில் விளையாடுதம்மா…காலத்தின் கணக்கு என்று அவன்…
வியர்வை நாற்றமோ, மணக்கும் சந்தனமோ முகத்தில், உடலில் ஆங்காங்கே அரும்பும் ஈரம்… மென்மையான ஒற்றலுடன் உறிஞ்சும் பஞ்சுத் துவாலையே….என்னே உன் நளினம்..,…
மூடிய(து) கதவெனில் முற்றும் முடிந்திடுமோ?! மூடியிருப்பதெலாம் முடிவென்றே ஆகிடாதென அறிவீரோ! முடிந்ததிலிருந்தே முழுமையும் முதிர்ச்சியாகி வளர்ச்சியடையுமே முட்டையின் ஓடும் மூடித்தானே இருக்கிறது…
மூடிய கதவுக்குப் பின்னே அவள்/வாடிய நிலையில் படுக்கையில் அவள்/தேடிய அன்பு கொடுக்காத கணவன்/மூடிய அறைக்குள் வேகும் மனம்/மனைவியை விட்டு வேறொருத்தி மனையில்/திரும்பி…
உன் மனக் கதவடைத்தது போலேகரும் பச்சை கதவை அடைத்தாய்கண்ணின் மணியை இமை மறைத்தாய்உள்ளே உள்ளதை கண் சொல்லும் என்று பச்சை கதவே…
பசுமை நிறம் பூசி,அழகுடன் கதவு நிற்க,மூடிய நிலையில் கம்பீரம்,கதவுகள் பல கண்டிருக்க.உள்ளே என்னவோ மறைந்திருக்க,..காதல் கதையோ, கனவின் உலகோ?காலம் அதைத் திறக்குமா,?அல்லது…
இதமாய் ஈரம் துவட்டும் மெல்லிய துணி/பதமாய் பாலகனை வைத்திருக்கும் விதம் தனி/அழகாய் பார்த்துப் பார்த்து வாங்கிய தாய்/பழகும் நாளில் மகிழ்வைத் தரும்…
மெல்லிய சாம்பல் நிற போர்வை,…குழந்தையைத் தாயின் கைகள் போல.. அரவணைக்கும்..குளிர் காற்று வீசும் போது,இதமாய் உடலை தழுவும்.மென்மையான கம்பளி நூல் போர்வை..அன்பாய்…
சபையில் வீசிய சோழியில்வாழும் வம்சத்தின் மரியாதைவிதிகளைப் புரிந்து கொள்ளாதநேர்மை சுழற்சியில் தோற்றது நெஞ்சம் பொங்கிய கோபத்தில் கொந்தளித்தாலும் வீழ்த்த முடியாதுவிழுந்தது பகடை…
