பலகரை ஆருடராம் சோழிகள் பிரசன்னம் சொல்லும் புகழ் வாய்ந்தவையாம்….பனிரெண்டு சோழி விளையாட்டு உண்டு…உருட்டியோ குலுக்கியோ போடுகையிலே திரும்பும் எண்ணிக்கை கொண்டே பலனாம்…அவனின்றி…
Latest Posts
அழகிய வெள்ளைச் சோழிகள் கண்டு பழகிய இணையர்க்கு விருப்பம் உண்டு கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு களிப்புறும் காதலர் விளையாடும் சோழி…
பதினாறு முத்துக்கள் ஒருங்கே சேர்ந்தது போல,ஒவ்வொன்றும் ஒரு தனி அழகுடன் ஜொலிக்கின்றன.வெள்ளை நிறத்தின் தூய்மை ஒருங்கே கூடிவர,கடற்கரையின் மடியில் ஓர் அழகிய…
வண்ண சாக்பீஸ் (ஒரு சிறுவனின் சிந்தனை…)வண்ண வண்ண சாகபீஸால்வகை வகையான ஓவியங்கள்கவிஞர்களின் கற்பனைக் கவிதைகள்கரும் பலகையில் படம் போடும் ஓவியனாக நீ….பச்சை …
குட்டி காலுறை 🧦(ஒரு குழந்தையின் பார்வையில்)கடுங் குளிர் காலையில்கனிந்த வெயிலாய் வருவாய்மெல்ல சுருண்ட மெத்தையாய் கால்களை முத்தமிட்டு காத்திடுவாய்தெருவில் தடுக்கித் தடுமாறி,முரட்டு…
விதவிதமான காலுறைகள் உண்டு கடையில்காலுறைகள் வாங்கி உடுத்தும் நிலையில்அணிந்த கால்களுக்குகவனம் நடையில்வெறுங்காலுடன் நடக்கும் மாந்தர் நடப்பில்அவர்களை நினைத்துத் தக்கவை அறிவில்அணிவதிலும் அடையும்…
டைனி டாட்ஸ் பஞ்சுப் பொதியென நீ… உன்னைச் சுமப்பதே சுகம் அன்றோ என் பட்டுக்கண்ணே… உறையும் பனி… உன் பட்டுப்பாதங்கள் காத்திட…
பழுப்பு வெள்ளை நிறத்தில், அழகா இருக்கும் காலுறை…பருத்தி கலந்த இழைகளால் செய்யப்பட்ட அழகுறை…குழந்தைகளை கவர பொம்மை உருவம் தையல் உரை…குட்டி கரடிகள்,…
வெள்ளை பழுப்பின் வண்ணம் மின்னும்சின்னஞ்சிறு கால்களுக்கு உறை போலும்!மெல்லிய நூலால் பின்னிய நேர்த்தி,குட்டி பாதம் குளிரில் வாடாத கீர்த்தி!தத்தித் தாவி ஓடிடத்…
வண்ண வண்ண சுண்ணக்கட்டி கண்ணைக்கவருதேஎண்ணமதில் சின்னவயது வந்து போகுதே வெள்ளெழுத்தை மட்டும் கண்டகரும்பலகையும் பலவண்ணமாய் ஆகுமே கலை விழாக்களில்கோலமாவே கண்டிடா வாசல்கள்…
இனி என்ன வேண்டும் உனக்குஉன் உலகம் என்பதே புலனம்பூ வனத்தில் ஏது இன்பம்புலனத்தில் இருப்பதே ஜீவிதம்உலக வாழ்க்கை மறந்தாய்உறவை புலனத்தில் துறந்தாய்ஐம்புலனில்…
கருப்பு பலகை மீது வண்ண வண்ண சுண்ணாம்பு கட்டிகள்…வானவில்லின் வண்ணத்தில் அழகாய் மின்னும் காட்சி…ஒவ்வொரு நிறமும் ஒரு கதை சொல்ல…அறிவின் பாதையில்…
கருப்பு வெள்ளைக் காலம் மலையேறிஇன்று எங்கும் எதிலும் வண்ணங்களின் ஆட்சி விஞ்ஞானப் புரட்சியே அதற்கு சாட்சி…. கரும்பலகையில் சாக்பீஸ் இட்டு நிரப்பும்…
சாக் பீஸ் கோலங்கள்அடுக்கு மாடி குடியிருப்பில் அண்டை வீட்டு வாசல்கள்அருகருகே இருப்பதால் வண்ண வண்ண மாவு கொண்டு கோலம் போடும் காலம்…
புல்லிலும் புலனக்குழு அடையாளம் தெரியுதுதிறன்பேசி அனுபவ அழுத்தம் புரியுதுபுல்லில் தெரியும் புலனக்குழு குளுமைகையில் பயன்படும் திறன்பேசி வெம்மைஅளவுடன் கூடிய பயன்பாடு நன்றுஇதுவே…
சின்னஞ்சிறு விரல்களால் தீண்டும்போது,புதுப்புது சித்திரங்கள் பிறக்கும்.பாடம் சொல்லும் போதெல்லாம்,பல வண்ணக் கோடுகள் மலரும்.சில நேரம் உடைந்து போகும்,மனதில் சிறு வருத்தம் தோன்றும்.ஆனாலும்…
