✴️முந்திரி கொத்து ✨தேவையான பொருட்கள்: 🔹முழு பச்சை பாசி பயறு 🔹வெல்லம் 🔹அரிசி மாவு 🔹துருவிய தேங்காய் 🔹ஏலக்காய் பொடி 🔹மஞ்சள்…
Latest Posts
மனித குலத்தின் வன்முகம் கண்டு காய்ந்து காய்ந்தே கோபத்தில் சிவந்ததோ?மெல்லிய கொடி போல் நீண்டு சிவந்த உடல்… அறுசுவையில் ஒருசுவையாம் கார்ப்பு,…
சிகப்பு நிறம் ஜொலிக்க…நீண்ட வடிவம் கொண்டு…கண்ணாடி குவளையில் நீ கனலாய் குடி கொண்டாய்…தனித்து ஒன்று மட்டும் தரையில் கிடக்க…உள்ளுக்குள் மறைந்திருக்கும் உஷ்ணம்…
நிர்மல வானம் நோக்கி பூமிபீய்ச்சி அடிக்கும் தெளிப்பான் எதற்கோ?ஒளிந்திருக்கும் குட்டித் தாரகைகள் காண்பதற்கா?இரசாயன நெடியும் , வேகமும் தாங்கொணாமேகராணியவள் கண்கள் கலங்கப்…
மயில் பீலியின் இதமான வருடல் பீலி போர்த்திய மர ஊஞ்சல் நீலமும் பச்சையும் கலந்து தோகையவள்வீற்றிருக்க உனக்கு இணையாக இதோநாங்களும் என்ற…
படுக்கையில் நீயும், கண்கள் மூடியே,மருத்துவமனை அறையில் தனிமையில் வாடியே.குளுக்கோஸ் ஏதும் ஏறவில்லை உனக்கு,மாறாக ஏதோ தொல்லை உனக்கு.?முகநூல் ஒரு பக்கம்..இன்ஸ்டாகிராம் ஒரு…
வலைதள வாழ்க்கைபறவைகள் பாடல் ஒலிக்கும் காலை கண்கள் விழிக்கும் கைபேசியின்ஓசையில் அறிவிப்பைத் தேடி உருட்டில் கவனம் (Notification scroll)நட்புகளின் அன்பு ‘லைக்’கிலும்…உணர்வுகளின்…
சமூக வலைத்தள வலையில்…விழுந்து கிடந்த பல இரவுகள்…உறக்கம் மறந்து விழிகள்…உணர்வற்ற பகல்கள்…மெய்நிகர் உலகின் திரை…மாயமாய் தோன்றும் உண்மை உலகம்…காணொளியின் சுழற்சி…குறுகிய நிமிட…
ஆறறிவு ரோபோநவீனங்களின் கண்டுபிடிப்பாம் அலைபேசி பிறந்த குழந்தை தொடங்கி பெரியோரையும் ஆக்டோபஸாய் வளைத்த மாயம்தான் என்னவோ? செயல்பாடுகள் அனைத்தும் செயலிகள் வழியாகவே..முகம்…
சின்ன உருவம், கூரிய கொடுக்கு, அப்பப்பா..கண்ணுக்குத் தெரியா விஷப்பூச்சி இனம் இவன்மணல் வெளியில் மெல்ல நகரும் நேரம் பார்த்து கொட்டும்பதுங்கியிருந்து நகர்ந்தும்…
நிலத்துக்கு நிலம் பருவத்துக்குப் பருவம் நிறம் மாறும் காட்டுப் பூனையாம் சிறுத்தைகள்… இரவில் மட்டுமே இரை தேடிச் செல்லும் அந்தப் பெரிய…
அறுபத்திநாலு கட்டங்களுக்குள்ளே அவளது ஆட்டமனைத்தும்அங்கொருத்தி இங்கொருத்தி என்றே இருந்தாலும் அவரவர் ஆட்களை ஆபத்தின்றிஆதரிக்கவே அறிவுடைய அத்தனை ஆட்டமும் அரங்கேற்றிடுவாள்ஆற்றல் அதிகம் அவளிடம்…
காட்டேரிகள் மட்டுமா குடிக்குது இரத்தத்தை வன்முறை எனும் பெயரில் சில மனிதக் காட்டேரிகளும்தாம்….இனம் அழிந்ததாய்த் தகவல்தனக்கு மாற்றாய் ஒரு வேளை இரத்தம்…
பனிப்பாறையின் மேல்கம்பீரமாய் வீற்றிருக்கும் துருவக்கரடி…குளிர்ந்த உலகின் அரசன் அவன்… வெண் பனியின் மடியில் உறங்குகிறான்…கடலின் நீளமும், வானின் வர்ணமும் ஓவமாய் காட்சியளிக்க…பறந்து…
வெள்ளை வெளேரென்ற போர்வையிலே இருக்கும் கரடியாரே உன் நிறம் இங்கு இளம் நீலம் ஆனதன் காரணம் தான் என்ன கரடியாரே?உறைந்த பனி…
பனியில் பிறந்த வெண்மையும்நீலமும் கலந்த மேகமாய் பனி உறைந்தப் பாதம்பனி மலைகளின் மைந்தனாய்நிமிர்ந்த நம்பிக்கை நடையோடுநாசியில் உறைந்த வாசத்தோடுஉணவுத் தேடும் உள்ளம்கோரமான …
