இளஞ்சிவப்பு நிறத்தில் அழகாய் மின்னினாள்… கண்ணாடி தேகத்தில் நிமிர்ந்து நின்றாள்…அரசனுக்கு அருகில் அமைதியாய் நிற்பாள்…சதுரங்க கட்டத்தில் சாதூரியமாய் செல்வாள்…எதிர்ப்படும் இன்னல்களை துணிந்து…
Latest Posts
வாழ்வை மறிக்கும் சாதியம் ஒழிப்போம் செயற்கை நுண்ணறிவு கோலோச்சும் காலம்இயற்கை காதலை எதிர்க்கும் கோலம்பரணில் நீதி இலக்கியம் யாவும் முரணில் மானுடம்…
இளம் சிவப்பு நிற ராணி சுழலும் காலச்சக்கரத்தில்மாறிடும் காட்சிகள் எல்லாம்மாயையின் திரைக்காட்சிமண்ணில் நாம் பொம்மையல்லவா?நம்பிக்கையின் நூலிழையில்நாளைகளை நோக்கிப் பயணம்அன்பெனும் கயிற்றால் பிணைந்துவாழ்வெனும்…
சதுரங்க கட்டத்தில் மகாராணிஎட்டு எட்டு கட்டத்தில்எங்கும் போய் வரலாம்தடை சொல்ல யாருமில்லைதடுத்து நிறுத்த வழியுமில்லைசதுரங்க வாழ்வில் மட்டுமல்லசமுதாய வாழ்வில் கூடசாமானியன் சம்சாரம்…
புலி ஒன்று புகலிடம் தேடிபுளிவைப் புழி நாடி வந்ததுவனத்தில் மரமும் இல்லைவானத்து மழையும் இல்லைகோடைக்கு நிழலும் இல்லைஅழிபசிக்கு உணவும் இல்லைகாடுவிட்டு நாடு…
பொன்னாய் தகதகக்கும் புலியே!வேட்டையில் நீ வித்தகனே!வெள்ளை என்றாலும் மஞ்சளேன்றாலும், உன் குணம் என்னவோ,பிடித்து அடித்து கொல்வதே!நெருப்பாய் மின்னும் கண்ணும்;இளஞ்சிவப்பு வண்ண உடலும்;…
சிறுத்தை ஒன்று புகலிடம் தேடிகாடழித்த கொடுமை கண்டு,நாடடைந்த நயனம் நொந்து.அடப்பாவிகளா, என்ன செய்தீர்?காட்டையும் கெடுத்தீர், நாட்டையும் கெடுத்தீர்!ஒற்றுமையில்லாத உங்கள் வாழ்வு,குனிந்த தலையில்…
வண்ணம் பூசிக்கொண்டு வேஷம் காட்டும்சிறுத்தை…அழகில் மயங்க வைத்து பார்ப்பவர்களை கவரும் ஓவியம் போல…குழந்தைகளை கவரும் ஜொலி ஜொலிப்பு…பயம் கொள்ளாது தூக்கி மகிழ்ந்து,…
குட்டி களிறு கிளை மீது நிலவை நோக்க…வறண்ட பாலை நெஞ்சை வாட்ட…பச்சை பசுமை கானா விழிகள்…சந்திரனின் குளுமையை தனக்குள் வாங்கி…தழலில் வாட்டிய…
சந்திரனின் ஒளியில் மின்னும் களபம் ஒன்று…காட்டின் நெருக்கடியை எண்ணி கலங்குதோ?…விண்ணை நோக்கிப் பார்க்குதே ஏக்கத்துடன்…நிலவில் ஒரு புது வாழ்வு மலருமோ என்று!…காட்டில்…
✴️பழமொழி: 💠ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்! ✴️அர்த்தம் : 💠பொதுவாக ஆடி…
💠கருவேம்பு 🔹கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.
எழுதியவர்: நா.பா. மீரா தேர்வு செய்த தலைப்பு: பஞ்சபூதங்கள் குழந்தைகளா, இன்னைக்கு நா உங்களுக்கு பஞ்ச பூதங்கள் பத்தி சொல்லப்போறேன் …வேணுகோபாலனின்…
எழுதியவர்: திவ்யாஸ்ரீதர் தேர்வு செய்த தலைப்பு: நீர் மாரிமுத்து காய்ந்த தரிசாய் போன நிலத்தைப் பார்த்து கண்ணீர் விட்டார். காலம் தப்பி…
எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன் தேர்வு செய்த தலைப்பு: நெருப்பு அந்த கரிசல் காட்டு கிராமத்தின் ஒரே தொழிற்சாலை அந்த ஊரில் இருக்கின்ற …
எழுதியவர்: நா .குருமூர்த்தி தேர்வு செய்த தலைப்பு: நீர் ஸ்… அப்பா. என்ன வெய்யிலுப்பா ஆபீஸிலிருந்து வந்த சீனு தன்னை ஆசுவாசப்…
