எழுதியவர்: சிவகாமசுந்தரி நாகமணி தேர்வு செய்த தலைப்பு: நெருப்பு படிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தான் மோகன்.கை நிறையச் சம்பளத்துடன் வேலையும் கிடைத்துச்…
Latest Posts
- 2025ஏப்ரல்பஞ்சபூதங்களின் ஏப்ரல்
பஞ்சபூதங்களின் ஏப்ரல்: அளவுக்கு மிஞ்சினால் காற்று கூட ஆபத்து
by admin 2by admin 2எழுதியவர்: இ.டி. ஹேமமாலினி தேர்வு செய்த தலைப்பு: காற்று “பரந்த நிலப்பரப்பில் சூரியன் மறைந்ததும், ஒரு மென்மையான காற்று வீசத் தொடங்கியது.…
எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன் தேர்வு செய்த தலைப்பு: ஆகாயம் பரமசிவனுக்கு வயது பதினைந்து . பள்ளி இறுதி தேர்வுகளை ஒரு வழியாக…
எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன் தேர்வு செய்த தலைப்பு: நிலம் அந்த கிராமத்தின் சாலை மேம்பாட்டுக்காக சிலரது நிலங்கள் அரசாங்கத்தால் கையக படுத்த …
அழலின் நிறம் பிரதிபலிக்கும் தேளே…கொடிய விஷத்தை கொடுக்கினில் கொண்டாய்… நெருப்பு குழம்பில் அழகாய் மின்னினாய்…இருளில் வாழ்வாய் ஒளியில் மறைவாய்…ஒரு கொட்டில் வாழ்க்கை…
மெல்லிய கொடுக்கு அதில் இருப்பது நஞ்சு உணர்ந்தோர் பார்த்தவுடன் அஞ்சி நடுங்குவது உண்மை மண்ணுக்குள் ஒளிந்து வாழும்,கண்ணில் கண்டாலே பயம் வருமே!நீ…
நச்சுக் கொடுக்கின் நஞ்சு தெரியும் உச்ச நஞ்சு உயிர் பறிக்கும்வெளிப்புற நஞ்சு முறிக்கும் மருந்துகளிப்புற அறிவியல் விளங்கும் சிறந்துவார்த்தை நஞ்சின் விளைவு…
மனிதாஉடல் முழுவதும் உனக்குகொடுக்கில் இருக்கு எனக்குகனப்பொழுது கடுக்கும் விசமெனக்குகாலமெல்லாம் வலிக்கும் விசமுனக்குமனிதாதேகத்தில் விசம் எனக்குபாதுகாப்புக்காய் அது இருக்குமனதில் எண்ணத்தில் இருக்குதுவார்த்தையில் தெறிக்குது…
சுடுவது நெருப்பு தண்ணென்றுகுளிர்வது நீரன்றி வேறென்ன?முட்டுவது மாடு எனில் கொட்டுவது தேளின் இயல்பே!கொடுக்கில் விடம் ஏந்தி நொடிக்குள் குடித்திடும் உயிரைவார்த்தைகளில் வீரியமும்…
நெருப்புத் தணலில் கருப்புத் தேள்வெறுப்பைத் தவிர வேறெண்ணம் என்னவென்றேபொறுப்பாய் யோசிக்க சிந்தையுள் வந்ததைமறுப்பேதும் இல்லாதே வார்த்தையாய் வடிக்கிறேன்தேளும் தணலும் தீண்டினால் தீமையேபாழும்…
விழுவதும் மீண்டு எழுவதும்இயல்பென உணர்த்தும் மெழுகே!உடல் உருக்கி ஒளிர்வதும்தண்ணீராய் நீ கரைவதும்மீண்டும் திடமாக எழுவதும்தாய்மைக்கு உரிய பண்பே! உன் சுடருக்கும் சிறப்புதாய்மை…
தியாகம் செய்வதில் மெழுகும் பெண்ணும் ஒன்றோ?நெருப்பில் உருகி தன்னுயிர் ஈந்திடும்மெழுகுஉயிர்தனைச் சுமப்பது தொடங்கி உருக்கும் அன்பினைப்பாலொடு ஊட்டிடும் தாயாய் தாதியாய் யாதுமாகி…
யாருக்கும் இன்பமளித்து அழகாக எரியும் தீபம்!எல்லாப் பேருக்கும் ஒளி கொடுக்கும் நல்ல தீபம்!தராதரம் பார்க்காத அழகு தீபம்!உருகும் மெழுகை அழகு செய்யும்…
அந்திப் பொழுதில் அறமற்ற போர்அரவமின்றி அரங்கேறுகிறதுஒளிக்கும் இருளுக்கும்தன்னை வாளாக்கி வெல்ல விழைகிறது மெழுகுகாற்றாயுதத்தை வீசி கொல்ல சீறுகிறது இருள்முற்பாதியில் ஓங்கும் மெழுகின்…
அழுகிறதோ மெழுகுதிரி வடி(க்)கிறதே கண்ணீராய் முழுவதுமே மூழ்கிடினும் குறைத்திடுமோ ஒளிருதலைஒளிரச்செய்த கரமதுவும் விலகியிதை சென்றதுவோ!வழிகிறதே விழிநிரம்பி விலகியதன் வலியதனால்மொழியெதுவும் இல்லையிந்த உறவுதனை…
தன்னை அழித்து ஒளிதரும்..தியாகம் உணர்த்தி கரைந்திடும்..இருள் நீக்கி ஒளிர்ந்திடும்..பாதை வழி காட்டிடும்..தேவை பார்த்து உதவிடும்..மெழுகுவர்த்தி மனிதர் பலர்..மறைந்து இருப்பார் வாழ்வில்..அடையாளம் கண்டு…
