சக்கையாக அரைத்தெடுத்த சக்கரையே உன்னையுண்ண எடுத்துக்கொள்வேன் அக்கறையே!வெள்ளை நிறத்தில் மின்னிடவேசேர்த்தாய் ராசாயனக் கழிவுகளே!வெல்லம் கருப்பட்டி நல்லதுவேவெள்ளை சக்கரை தள்ளிவையேன்!கூடவோ குறையவோ மாறினாலே…
Latest Posts
உன் கைருசி எனக்கெட்டுமாவேகத்தில் உனக்கு ஈடேதுதைரியத்தின் நகல் நீதானேஉன்போல் பொறுப்பு யாருக்குண்டெனசக்கரையில் தோய்த்து எடுத்துசாயமேற்றிய வார்த்தைகளில்ஒளிந்து கிடக்கிறது மர்மப் புன்னகையோடுதாயமுருட்டும் சகுனியின்…
மழைச்சாரல்மண்ணைத் தொடும்முன்அலையலையாய்அவசரமாக ஓடி அங்குமிங்கும்வரிசையாய்ப் பயணித்துசக்கரமாய்மூளையால் துளையிடமூலை முடுக்குகளில்நுழைவாயிலமைத்துதங்களுக்கானபொறியில் சிக்காமல்அக்கரையிலிருக்கும் சக்கரையைப்பதுங்கிப்போய்நுனியில் சுமக்குமழகேஅழகு! ஆதி தனபால்
இனிப்புஎல்லாருக்கும்பிடிக்கும். ஆனால்ரத்தத்தில்சக்கரை இருந்தால்அதுவியாதி…! சக்கரைநோய்எல்லாருக்கும் சைலண்ட்கில்லர்தான்…! சக்கரைநோய்தீவரமானது இன்சுலின்ஊசிபோடாமல்…… மாத்திரைகளால்கட்டுபடுத்துங்கள்.. ஆர் சத்திய நாராயணன்
மனமில்லா நீரினையே இயற்கையன்னை வார்த்திடவே பலநிறங்கள் புதுமணங்கள் – மலர்களையே வியந்தேன்!உப்புநீரோ உவர்ப்புநீரோ பெற்றுக் கொண்டு இனியசுவை கனிகளையே கொடுக்கும்மரம் வியப்பே!மிதித்தாலும்…
ஆதவன் விடியலில் கிழக்கில் வதனம்காட்டுவது விப்பிலை போல நம் வாழ்க்கையில் விஞ்ஞான வளர்ச்சியும் வியப்பில்லைஉள்ளங்கையில் உலகை காட்டும் அலைபேசிமெல்ல மக்கள் இயற்கை…
நிலவைக் காட்டி சோறூட்டினாள் தாய்… பௌர்ணமி நாளில் பால் நிலா கண்டே வியந்தேன் ஐந்து வயதில் நிலவுக்குள்ளும் தடம் பதிக்கத் தயாராய்ஒரு…
மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் அமைத்துவிண்ணுக்குள் நுழைந்துவியப்பில் ஆழ்த்திகாற்றில்லா நிலத்தையும்நீந்திச் சென்று ஞானத்தால் கலனமைத்துத்தங்கி விட்டுநேரடி அலைவரிசையில்வீடியோப் படங்கள்வியப்பெனும் ஆச்சரியத்தில் அதிசயக் கதையதுஅடுப்பூதும்…
ஆறுக்கு திருநீறும் ஐம்பதுக்கு பூவாகும் சமத்துவமும்பணப் பகடையில் வெட்டுப்பட்டு வீழும் அறமும்போக்சோவுக்கும் முன்னூற்றி இரண்டுக்கும் திருத்த மசோதாயியற்றி தலைக்கு தலை விலைபேசும்…
பூமிப் புதையலுக்குள் புதைந்து போய்உருப்பெற்றுஎளியோரின் கனவுலகினை விலையால் கைதாக்கிகாட்சிப்பொருளானாய்மண்ணை உண்டு உறங்கிப் போன நீஉயிர் பெற்றுஒளிவிட ஒளிவிட பொன்னாகிப்பெண்களின் இதயச் சிம்மாசனத்தில்…
எதற்கும் விலை மட்டுமல்ல காலாவதியாகும் தினமும் உண்டு என்று உணர்ந்தோர் யோசித்து எதையும் மனம் விரும்பினாலும் வாங்க தயங்குவது உண்மைஆனால் மனம்…
விலையென்பது என்றும் பணமாய் இருப்பது இல்லை:மழலைச் செல்வம் வேண்டின் விலையாய்க் காதல்!சுற்றமும் நட்பும் வேண்டின் விலையாய் அன்பு!நன் மதிப்பெண் வேண்டின் விலையாய்…
ஒவ்வொன்றிற்குமே விலை உண்டு மறுக்கத்தான் முடியுமோ?அறிந்தே செய்திடும் பாவத்தின் விலைதுன்பம் அளவுக்கு மீறிய ஆசையின் விலை இழப்பு தகாத உறவு ஈந்திடும்…
💠உணவு உண்டபின் தேநீர் அருந்தலாமா? உறங்கலாமா? 🔻சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். 🔻ஏனெனில் தேநீர் இலையில்(தேயிலையில்) அசிட் உள்ளது. 🔻இது உணவில் உள்ள…
- சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க: ஹச்… ஊச்… வேண்டாம்
by Admin 4by Admin 4✴️ஹச்… ஊச்… வேண்டாம் 🔸மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்…. ஊச்…. என்று தும்மல் ஏற்ப்பட்டு…
💠குறள் 193: ✴️நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. 💠விளக்கம்: ✴️நன்மை செய்பவன் இல்லை என்பதை பேசும் பொழுது…
