நிஜம் நிசப்தமாகிநிழலாய் நினைவானபின்நினைக்கையில் எக்கிப் பிடிக்கும் ஏக்கத்தில்அகம் வெடித்து கசியும் கண்ணீரோடுஉடல் கரைந்த உயிரின் உருவைசுமந்து கொண்டிருக்கும் நிழற் படத்தைஉயிரிலேந்தி பதிக்கப்படும்…
Latest Posts
ஒன்றாயிரண்டா ….என்னைவிட்டா உனக்கு வேராறு கிடைப்பா….நீயில்லாம என்னால எதுவும் முடியாதோ…..நானா இருக்க உங்கூட இருக்கேன்…உன்னயெல்லாம் எங்க வைக்கனுமோ அங்கவைக்கனும்…சொல்லறதயெல்லாம் செய்யறேன்பாரு எனய…
விழியோரம் துளிர்க்கும் கண்ணீர் பூக்கள்/காலத்தின் கோலத்தில் நடைபெறும் மகரந்தம்/அரவணைத்து அள்ளிக் கொண்டால் போதும்/ஏங்கும் உள்ளம் மழலையாகவே வளர்ச்சியின்றி/தனிமையில் வாடும் மலரெனப் புரியவில்லை/நம்பிக்கையுடன்…
அவனிடம் கண்டேன்…தாயின் அரவணைப்பில் அன்பக்கண்டேன்தந்தையின் அரவணைபில் பயத்த மறந்தேன் அக்காவோட அரவணைப்பில் அக்கரையுணர்தேன்அண்ணன் அரவணைப்பில் கர்வம்கொண்டேன்தம்பியின் அரவனைப்பில் ஆனந்தம் அனுபவித்தேன்அத்தனைப்பேர் அணைப்பினை …
முத்தம் தரும் நெருக்கம் இனிதுசத்தம் இன்றி முத்தம் அமுதுகாதலன் காதலிக்குத் தந்திடும் முத்தம்காதலில் தெரிவிக்கும் அன்பின் மொத்தம்கர்ப்பிணி வடிவில் வயிற்றில் முத்தம்…
அம்மம்மா..! முதல்முத்தம்மறக்க முடியாது.. அப்படிஎன்னதான்இருக்கு…? ஆஹா.. ஆஹா.. என்னஇல்லை…? தேனைவிடகட்டாயம்இனிக்கும் அமிர்தம். அதற்குஇணைஇல்லை…! இறுக்கிபிடித்துகொடுக்கும்முத்தம்… இருவரதுஹார்மோன்களைதூண்டிவிடும்…! அந்தசலைவாஇணைப்புஇனிப்பே…! உதடோடுஉதடுஇணைவதுபாக்கியம்…! முத்தங்கள்நமதுஆயுளைநீட்டிக்கும்…! ஆர்…
ஜணனத்தில் வரமான தாயின் முத்தம்கையிலேந்திய தந்தையின் கணத்த (கர்வ) முத்தம்சகோதரியின் சீண்டலில் பிஞ்சு முத்தம்வாழ்த்த வந்தவரின் எதார்த்த முத்தம்பள்ளி பருவத்தில் பாராட்டு…
உலகத்து உயிர்களெல்லாம் உறவாடி மகிழ்தலிலே உள்ளத்து உணர்வுகளை மெல்லிதழால் மொழிகின்றசத்தமின்றி உரையாடும் வார்த்தையில்லா பாசையன்றோமுத்தத்தின் வகைகளென எத்தனையோ இருந்தாலும் மொத்தத்தில் முத்தமென்றால்…
தவழும் குழந்தைக்கோ தாய்மை படைக்கும் சங்கீதம்.. அதரங்கள் உலா வந்துஅளிக்கும் இன்னிசை விருந்தாம் முத்தம் காமுறும் காதல் மனங்கள் பதித்துச் செல்லும்…
அவசியமே..! ஆண்பெண்இருவருக்கும்ஊடல்… காதலன்காதலிஇடையேயும்ஊடல்.. விட்டுகொடுத்துபோவதேவாழ்க்கை..! அன்புநேசம்பிரியம்காதல் இவைஇருந்தால்ஊடலுக்குஇடமில்லை.. ஆனால்ஊடலும்அவசியம்ஆனது. ஊடல்கண்டவர்கள்மீண்டும்இணைவது.. சிறந்தவாழ்க்கையே..! ஊடலால்நன்மையே ஆர் சத்திய நாராயணன்
ஊடலின் உண்மையுணர்ந்தேன் அன்பின் தேடலேயெனகூடலின் முன் கோபிக்கும் நிலையெனினும்கூடுதல் அன்பினாலே சினம் சீற்றமாகாதேகடுமையை காண்பித்தே நேசமும் பாசாங்கெனவாய்சுடுசொல் சொல்லினும் பாசமிருக்குமே மிகுதியாகவே…
ஊடலின் வலிமை உலகம் அறியும்உள்ளத்தின் உணர்வுகள் ஊடலில் புரியும்கல்லுண்ட மயக்கமாய் காதலி விலகிட கண்ணசைவின் அழைப்புக்கு காதலே ஏங்கிடும்!உரிமையாய் கோபிக்க ஊடலும்…
தாக்கமும் வீரியமும் இல்லா செல்லச் சண்டையோ இந்த ஊடல்.. வாய்விட்டுச் சொல்கையில் அதரமும் மென்மையாய் அசையுதே..ஆதியந்தம் வரையற முடியா ஊடலின் முடிவு…
பிம்பங்கள் பிழையாகி நினைவுப்பார்வையில் விழிக்கோளம்எதிரில் ஊசிமணி விற்பவளின் கைவித்தையாய்வலிகளை சடசடவெனஇதயநரம்பில் கோர்க்கிறேன்“இப்பென்ன உசுரா போச்சு” சரட்டென அரவணைக்கிறது எங்கோவொருவரின் அலைபேசிப் பேச்சுகற்சுமக்கும்…
அணைப்பு அரவணைப்பு ஓரெழத்தே பேதமன்றோ…சேயாய்த் தாயின் அணைப்பில் சுகம்….பருவமெய்திட்ட நிலை விரும்புதலோ நான் இருக்கிறேன் எனும் உற்றசுற்றங்களின்அரவணைப்பே..ஒன்று மட்டும் சொல்வேன் கேளீர்…
அகவையின் ஆயுள்நாட்காட்டியில் நீட்டிக்கப்படபுறப்பட்டுச் செல்வதில்சற்று காலதாமதம் அரவணைத்துச் செல்வதற்குப்பல ஆட்களுண்டுஎண்ணியதில் மரபுப்பிழைகடுகுள்ளமாய் மாற்றம் ..ஆன்லைனில் நியமனம் அறியப்படாத உறவுதாங்குகிறது நிதித் தேவையால்அரவணைப்பாய்!…
