இணைய இணைப்புமுடங்கிய மக்கள், தொலைத் தொடர்பால்தொல்லையான உறவுகள்!!! மூலை முடுக்கிலும் முந்தி முதலானதால்;உயிர் உறவுகள்கணத்த இதயத்தில்எச்சரிக்கை🚨 மரிய நித்யா ஜெ
Latest Posts
கவிதை பாடுகிறதுகாதல் உள்ளங்கள்தூதுக்கு வலைதளங்கள்சேதிக்கு உள்பெட்டிகள்எச்சில் வார்த்தைகள்எதுகை மோனையுடன்நட்புகளே எச்சரிக்கைமுட்களோடு மலர்ந்திடுங்கள் ஹரிமாலா
மனிதர்கள் ஜாக்கிரதைகண்களின் எச்சரிக்கைகாட்சி பிழையுண்டுஇதயத்தின் எச்சரிக்கைகாதலிலும் கலப்படமுண்டுமூளையின் எச்சரிக்கைபாசத்தில் பழியுண்டுவாழ்கையின் எச்சரிக்கைமனிதர்கள் ஜாக்கிரதை. -மித்ரா சுதீன்
விரலுளி அகத்தில் உயிர்த்துளி வற்றிடஎய்த பணி எஞ்சி விக்கித்திடவாஞ்சையாய் வேற்றுளிஇருதுளி நவிழஉயிரை உயிர்ப்பித்து ஓடுகிறது பேனாபேரன்பின் அடையாளம் காய்ந்த சிறுகோளமாய் பள்ளி…
உடைந்த உண்மைபேனாவில் மை ஊற்றிய காலத்தில்காகிதத்தின் எழுத்துகளில் மெய்யுண்டுபேனாவில் மை அடைக்கப்பட்ட இக்காலத்தில்காகிதமே காணாமல் போனது இன்றுபேனா சொன்ன உண்மைகள் பலவுண்டுஉடைந்த…
மெளன மொழி பேசும் கருத்துக் கருவூலமேஉவகை குமுறல் தாங்கிய நவரசஉணர்ச்சிகள் யாவும் மை கொண்டு வெள்ளைக் காகிதத்தில் வடிக்கும் நீஇன்றைய நவயுகத்தை…
சொட்டு நீர்ப்பாசனத்தில் மைக்கு நிகரேதுபேனாவிடம் மௌனமொழியில்பேசிச் சிரித்துஎழுத்துகளாய் அணிவகுத்து விரல்கள் விருப்பிற்கிணங்கிபூமாலைச் சரமாய் தொடரழகைத் தொடுக்கபேனாவுடனான உறவுதொடரும் தொடர்கதையாய் உயிருள்ளுள் உரையாடலாகிமூச்சுக்காற்றாய்ப்…
எண்ணங்களை ஓவியமாகத் தீட்டும் தூரிகைஎழுத்துக்களில் புரட்சியைத் தூண்டும் விசைபடிப்போரின் விழிகளில் துடிக்கும் ஆயுதம்சிந்தும் மையில் திருவிழாக் கோலங்கள்பேனா முனையில் மறைந்திருக்கிறது கோபங்கள்முத்தாய்…
அன்பளிக்கும் ஆளுமையென்பேனா ஆணவமடக்கும் ஆயுதமென்பேனாபண்பை வளர்க்குமென்பேனாபகைமை ஒழிக்குமென்பேனாபாடம் புகட்டுமென்பேனாபாடலும் எழுதுமென்பேனாபரிசுபெற வைக்குமென்பேனா பெரு(று)ம் பரிசேயாகிடுமென்பேனாஏழாம்அறிவைத் தூண்டிடுமென்பேனாஆறாம்விரலென ஆகிடுமென்பேனாஎல்லாநிலையிலும் அருகிருக்குமென்பேனாஆருயிர் தோழியேயென்பேனா *குமரியின்கவி*…
ஆயுதம்…! பேனாஉண்மைஒருஆயுதம்…! எத்தனையோபேனாக்கள்புரட்சி செய்துள்ளது..! பேனாயார்கையில்இருப்பது…? இதுதான்மிகமுக்கியம். சீர்திருத்தம்புரட்சிக்குசிறந்தஆயுதம்…! என் பேனாபாரதி பேனா..! ஆர் சத்திய நாராயணன்
அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். 2025 ஆம் ஆண்டின், பிப்ரவரி மாதம் தொடங்கி மார்கழி மாதம் டிசம்பர் வரை, எழுத்தார்வம் கொண்டவர்களுக்காய்…
சுரைக்காய்க்கு உப்புல்ல 💠கிராமப்புறங்களில் பேச்சு வழக்கில் நக்கலாக சிலர்,“சுரைக்காய்க்கு உப்புல்ல”என ஒன்னுமே இல்லாத விசயத்திற்கு சொல்வார்கள்! 🔸அது என்ன”சுரைக்காய்க்கு உப்பு இல்ல!”…
சிறுகன்றுகளாம் மாணவர்கள் வேரூன்றி விருட்சமாகும் விளைநிலமே பள்ளிக்கூடம் வேற்றுமையில் ஒற்றுமை உணர்ந்து தீண்டாமையை அறவே அகற்றிபகிர்ந்து கொள்ளும் சால்பைகதையாய்க் காட்சிகளாய்க் கற்பித்து…
முதல் ஆசான்…உன் பேர் சொல்லு?நான் சொன்னேன்ஆனந்தப்பட்டாள்குட்டிய ஸ்கூல்ல சேர்திடலாம்அடபாவமே. இதற்காஆனந்தபட்டாய்முதல்நாள் என்னைவிடமிககழுதாள்ஆசிரியர் அடிப்பதை சொன்னேன்அப்படித்தான் ஒழுங்கா படியென்றாள்ஆசிரியர் தவறிழைத்தபொழுது ஆவேசம்கொண்டாள்புரியாமல் குழம்பி…
பாடம் படிப்பிக்குமிடமே பள்ளிக்கூடமாம்ஏடும் எழுத்துமா கற்பிக்கின்றன படும் பாடெல்லாமும் படிப்பினையன்றோபட்டறியும் பகர்ந்திடுமே பலப்பலவாய்பாருல(கே)கும் பள்ளிக்கூடம் தானன்றோபார்ப்பவையும் கேட்பவையும் படிப்பினைகளாகிடுமே படிப்பதனை பெற்றிடுவோம்…
கதறி அழுது செல்வோம்கட்டி அழுது பிரிவோம்!புத்தகம் மட்டும் அல்லஎல்லாம் பாடம் புகட்டும்!கணக்கு அறிவியல் வரலாறுதமிழுடன் பிறமொழி கல்வோம்!பாடம் தாண்டி இங்கே மரியாதையும்…
