எழுதியவர்: சுஶ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் ஆபாச நடிகரோடு!! துர்க்காதேவி பெண்கள் கல்லூரியில் அன்று அன்யுவல் டே கொண்டாட்டம். சுபா…
Latest Posts
எழுதியவர்: அருள்மொழி மணவாளன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனோசரோடு!! மலை அடிவாரத்தில் இருந்த அவர்களது தரிசு நிலத்தை விவசாயம் செய்யும்…
எழுதியவர்: அருள்மொழி மணவாளன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் ஆபாச நடிகரோடு!! ‘பேசாமல் அம்மா சொன்னதை கேட்டு இருக்கலாம். கேட்காமல் இப்படி…
எழுதியவர்: கீதாராணி. இரா தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு!! கைகால்கள் கட்டப்பட்ட அந்த நிலையில் அவளுக்கு ஞானோதயம் வந்தது!…
தை மழை நெய் மழை! அர்த்தம் : ♦️நெய் எவ்வாறு சிறிதளவு ஊற்றினாலே மணம், ருசியும் தரும். அதே போன்று தை…
கம்பு ✨ மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம்…
சிக்சுலூப் குழியை பற்றி தெரியுமா? ♦️மெக்சிகோவில் யூகட்டான் தீபகற்பத்தின் கீழ், 180 கிமீ விட்டம் கொண்ட ஒரு மிகப்பெரிய விண்கல் தாக்க…
எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனசரோடு!! வழக்கம் போல அன்று அந்த உருக்கு ஆலை பரபரப்பாக இயங்கி…
கண்ணுக்குத் தெரியாமல்ஆட்டுகிறது பூவுலகத்தைஇரவையும் பகலாக்கும்மாயம் அறிந்ததுபெண்களின் கண்களூடும்பாய்கிறதாம் மின்சாரம் ஹரிமாலாதஞ்சாவூர்
துடிப்பான கடத்தல்தொட்டுப் பார்த்துஒத்திக் கொள்ளலாமெனில்தூக்கி எறிந்துவிடுவதுநினது மரபணு சோதனைக்கு இடமில்லை! ஆதி தனபால்
மின்னலாய் படிதாண்டிவிண்மீற்குவியலாய் தெருக்கூடிநிலவொளியில் சேர்ந்தாடியதைதுளியேனும் மீட்டி(டு)க்கொள்கிறோம்ஓர்முறையேனும் உன்விழியைபூரணவிலக்குசெய்யேன் மின்னொளியே! புனிதா பார்த்திபன்
சுழித்தோட மறுத்துமண்டியிட்டு நிற்கநம்மை மக்காக்கிமக்காத இடத்தில்மங்காத பொருளாய்பூரணமாய் பூரிப்புடன் பூமிப் பந்தில் புண்ணியத் தலமமைத்துவற்றா நதிகளையும்சுற்றமாய்ச் சுற்றிவளைக்கவலையமைத்துத் தூண்டிலிடசிக்காத மீன்களில்லைஅணையிடப்படாப் பொருட்களில்லை!…
எங்கும் தமிழ் எதிலும் தமிழாம்நீண்ட தேடல் பிரசவித்த தமிழ்ச் சொற்கள் எண்ணிலடங்கா.. காபி குளம்பியாகிக்குழப்ப… பிளாஸ்டிக் நெகிழும் தன்மையால்நெகிழியாக.. மறுசுழற்சி இல்லா…
இரண்டும் கெட்டான்….! நெகழிஒருவிஷயத்தில்இரண்டுஉள்ளது… ஒன்றுநன்மைஇரண்டுதீமை… குப்பையில்மக்கும்மக்கா குப்பைகள்… சிலநெகிழிகள்மக்காவாகஉள்ளது… மக்காசுற்றுச்சூழலுக்குஆபத்துதான்.,.! விலங்குகள்மக்காவைஉண்டுசாகிறது…! நெகிழிபயன்தருவதுதான்.. மக்கும்நெகிழிகளைதாராளமாகவரவேற்கலாம்..! ஆர் சத்திய நாராயணன்.
பாதங்களின் அடிக்குறிப்புஉழைப்பின் சிம்மாசனம்பறையறிந்து பெருமையைத் தெரிவிக்க வேண்டியதில்லைஅறுபட்டு நிற்கின்றவேளைவரும் போதுதான்வேலை இழக்கும் அபாயம் நேரும்ஏற்றத் தாழ்வுகளை எளிதில் எதிர்கொள்ளத்தயக்கம் காட்டியதில்லைதயங்கியும் நின்றதில்லைவிரல்களின்…
தினமும் உதிக்கும் சூரியன்கலைப்பறியாத கடல் அலைஒருநாள் ஆயுளானாலும் மலரும்பூஅலுப்பின்றி ஓடும் கடிகாரம்சலிப்பறியாத காற்றின் சலசலப்பு மொழியின்றி பாடும் குயில்எண்ணில் அடங்கா அதிசயம்இறைவனுக்கே …
