கல்லைக் கண்டான் ஆதிக்குடிகுடைந்தெடுத்தான் குகை செய்தான்அடித்துடைத்தான் சிலை வடித்தான்சேர்த்துத் தேய்த்தான் தழலீன்றான்அருவமான கல்லுக்குள் ஆயிரமதிசயங்கள்புற்துயிலும் சிறுதுளியேந்தும் தருவாய்மதி கொண்டு முகர்ந்தால் அடைபட்ட…
Latest Posts
முதற்கரு முடிச்சவிழ்க்கப்படாதொடக்கம்தொப்புள் கொடிக்குள்விருட்சமாகிஉதரமெனும் நிலத்தினுள்உதிரவிதைஐயிரு திங்களில் அதிசயமாய்உடலுக்குள்ளுயிர் உயிருக்குள்ளுடல் சுமந்துமுறமதில் சுற்றிச் சுழலஉலகாளுமினமாய் மானுடன் ஆவணப்படுத்தப்படமூலமாய் நிற்பதெதுஅதிசயமே! ஆதி தனபால்
இரவில் தோன்றும்நிலவின் ஒளியிலும்செயற்கையாக தோற்றுவிக்கும்விறகு நெருப்பொளியிலும்வாழ்ந்த மக்கள்எண்ணெய் விளக்குமண்ணெண்ணெய் விளக்குஎன்று மாறியவர்களைஇரவிலும் பகலைகாணலாம் என்றுதோன்றியது மின்சாரம்நம் தேவைகள் அதிகரிக்கஅதன் சேவைகளும் பெருகியதுதங்கம்…
இருளையும் ஒளிரச்செய்தே ஒளியினுள் இருட்டாக்கியதோ!சோம்பலையும் சுகமெனவாக்கிசுவிட்ச்க்குள் சுழலச்செய்தேஉடலுழைப்பிற்கு ஓய்வளித்து உடலிளைப்பிற்காய் ஓடச்செய்கிறதே!! *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
மாற்றம் பிறக்கும் விழிகள் மின்சாரமாககாதல் ஒளிப்பிறக்கும்மொழி மின்சாரமாகமனங்கள் மடியும்எழுத்து மின்சாரமாகமாற்றங்கள் உதிக்கும் மித்ரா சுதீன்
லைவ் வயர் ஊடே பாயும்மின்சாரம் கசிந்திடின் லகானாய் எர்த்திங்… நாவின் சொல்லீட்டிகள்காப்பீரோ அதரங்களே? நாபா.மீரா
காற்றின் விசையிலும் நீரின் சுழிவிலும்கதிரின் வெப்பதிலும்தூய்மையாகக் கிடைத்தாலும்அணுஅனல் என்றுதோண்டுகின்றோம் இன்று!! பூமலர்
அத்தியாவசியம்..! தொட்டால் ஷாக் உயிருக்கு ஆபத்து….. நேர்ந்தால்விபத்து…! எனினும் மின்சாரம் இல்லாதஉலகை கற்பனைசெய்யலாகாது…!! ஆர் சத்திய நாராயணன்
- 2025ஒரு நாள் கதைகள்ஜனவரிபோட்டிகள்
ஒரு நாள் போட்டி கதை: காணொளியில் கண்டது நேரில் கண்ட தருணம்
by admin 2by admin 2எழுதியவர்: சு.சுமிதா தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனசரோடு!! சரிதா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். சரிதாவின் அப்பா மனோகர் டெல்லியில்…
- 2025ஒரு நாள் கதைகள்ஜனவரிபோட்டிகள்
ஒரு நாள் போட்டி கதை: பெற்றவரே நஞ்சு கொடுத்தார்
by admin 2by admin 2எழுதியவர்: ரா.கு.கோபாலகிருஷ்னன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனசரோடு!! வணக்கம். இந்தியாவில் ஒரு மாநிலத்தில் சமீபத்தில் 20 வயதிற்குள் பாலியல் தொழில்…
எழுதியவர்: பார்த்தசாரதி மீரா தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு!! லாஸ் ஏஞ்சல்சில் இருந்து விமானம் புறப்பட்டதிலிருந்தே கவனித்துக் கொண்டுதான்…
தேவையானவை : கோதுமை மாவு – அரை கப் வெண்ணெய் – ஒரு டீஸ்பூன் வெனிலா ஐஸ்கிரீம் – ஒரு சிறு…
- 2025ஒரு நாள் கதைகள்ஜனவரிபோட்டிகள்
ஒரு நாள் போட்டி கதை: மரணத்துக்குப் பின் மகிழ்ச்சி!
by admin 2by admin 2எழுதியவர்: வானவன்(ஆகாஷ்) தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு!! அன்றைய மாலை மற்ற நாட்களைவிட வேறுபட்டதாக இருந்தது. சுமிதா தன்னுடைய…
எழுதியவர்: குருமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் நெருப்பு கோழியோடு!! இடைச்சாதி நானென்றாய். கிராமம்தான் நாங்கள் வளர்ந்தது. படிப்பபெல்லாம் அங்கேயேதான். ஆனாலும்.…
எழுதியவர்: குட்டிபாலா தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் ஆபாச நடிகையோடு!! நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த மதிவாணனின் கைபேசி சிணுங்கியது. தன் பள்ளித்தோழி…
அந்த குரல்!உனக்கு சத்தம்எனக்கு இசை !அதே அதேஅவளது குரல்தான்…கேட்கும்போது லேசாகும்என் மனது!பிடித்த இசையைகேட்பது போல…. மிடில் பென்ச்
