குறள் : கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் விளக்கம் : நேருக்கு நேராக ஒருவரது குறைகளை கடுமையாகச்…
Latest Posts
எழுதியவர்: சுஶ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு !! “அம்மா,சுசீ என் கருப்பு ஸ்வெட்டரைப் எங்கே வச்சே? நேத்து நைட்ல…
எழுதியவர்: சபி அரவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு !! எப்போதும் போல அன்று மையூரி நடை பயிற்சி மேற்கொண்டு…
எழுதியவர்: உ. ராஜேஷ்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு !! அவள் என்னை கைப்பேசியில் அழைத்ததும்,நா தளதளக்க, தான் கருவுற்றிருப்பதை…
தன்னைக் குறிப்பது பெயர் மட்டுமேபெயருக்கு மாற்றாய் இடுவது குறியே!படித்தவன் ஓலையில் பெயரைப் பொறிப்பான் கல்லாதவன் மடலில் தற்குறி இடுவான்!கோனோலை அரசாணை தாங்கும்…
மெத்தப்படித்த மேதாவிகளையும் சித்தமது சிதறியேபித்துப் பிடித்தே சுத்த செய்திடும்அத்தனை செயல்களுமே தற்குறித்தனமெனவே நானுணர்கின்றேன்பெத்த பிள்ளையின் சுட்டித்தனமதால் கட்டப்பட்ட சித்தப்பனும் பெத்தப்பனும் புத்தியை…
தற்குறித்தனறனம்கை நாட்டு..! உலகில்படிக்கஎழுததெரியாதவர்கள் எல்லோரும்சந்தேகஇடமின்றிதற்குறிகள் நாமகைஎழுத்துபோடாதவரை தற்குறிகைநாட்டுஎனசொல்கிறோம் ஒர் நாட்டின்வளர்ச்சியைதற்குறி எண்ணிக்கைமூலம்சரியாகஅறியலாம் சிலஅரசியல்லாதிகள்பேசுவதுதற்குறித்தனம் கல்விகற்கவயதுஇல்லை. சும்மா கிறுக்காதீர்கள்எழுதிபழகுங்கள் கைநாட்டுஇல்லாதநாடே இதைசொல்வதும் அவசியமா.,அம்மா..? …
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் அறிந்து கூறல்பொருத்தம் ஆகும் என்றும் மாந்தர்க்குவருத்தம் மேலிடும் தன்னிச்சையாய் பேசினால்தற்குறித்தனம் என ஏசுவர் பலர்தன்மதிப்பிழக்கக்…
- 2025ஒரு நாள் கதைகள்ஜனவரிபோட்டிகள்
ஒரு நாள் போட்டி கதை: கடல் மீன்கள் – சற்று பெரியது….
by admin 2by admin 2எழுதியவர்: குருமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் சுறாவோடு !! எனக்கு நீச்சல் தெரியாது, தண்ணியில் கண்டம். அதனால் சுறாவை பற்றி அதிகம்ஞானமில்லை.…
எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர்கொலைகாரனோடு !! “வாங்க..! சரவணன் வாங்க.! ரொம்ப நாளைக்கு அப்புறம் குடும்பத்தோடு வந்திருக்கீங்க.”…
அறம் என்பது அகவொழுக்கம் சார்ந்ததுஅறம் என்பது புறவொழுக்கமும் சார்ந்ததுஇன்சொலால் அன்பு காட்டல் அறம்வன்செயல் வாழ்வில் தவிர்த்தல் அறம்அறன் என்பது இல்வாழ்க்கை ஒழுக்கம்அறன்…
தென்றலைத் தூதனுப்பிஅலையை அலையவிடமுகில் முகர்ந்து சுற்றிச் சுழலமின்னலின் ஒளியை இடியுடன் ஓதமழையின் தூறலிசைமண்ணில் இசையாய்! ஆதி தனபால்
முத்தற்ற சிப்பிக்குள்சில்லென்ற இசைசீறிப்பாய்கிறாள் அன்னைஆர்பரித்து அலைமோதும்உதிர அமுதத்தோடு!உச்சஸ்தாயிலிசைத்த நாண்இன்னிசை மீட்டுகிறதுபெருந்துளைக் குழலால்! புனிதா பார்த்திபன்
இசையா இதயங்களும் இசையால் இசைந்திடுமேஅசையா அசைவெனவாய்அசையும் அசைவிலெலாமும்பேசா ஓசையாம் ஓசையின் பாசையதாலேதிசையெலாம் விசையெனவாகியேவசமாய் வசமா(க்)குதே… *குமரியின் கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
பாமாலை கோர்த்து ஏழு ஸ்வரங்களில்மாயவித்தைகள் கூட்டி செவிமடல்தனை வருடும் இனிய ஓசையேதாலாட்டாய்த் தவழ்ந்து மனந்தனை மயக்கும் மகுடி நீயன்றோ? நாபா.மீரா
உண்டுசிரிப்பது இசையாம்அழுவதும் இசையாம்ஆறுதுல் இசைஅது போலபுயலும் இசைஅலைசீற்றமும் இசைவலியிலும் இசைவுண்டுதெளிந்தால் வாழ்வுண்டு மித்ரா சுதீன்
