கைகள் தொடையில் தாளம் போடும்!வாயில் சீட்டி ராகம் பாடும்!மனதிற்குள் இன்பம் நிறைந்து இருந்தால் இசையை மனமே உருவாக்கி மகிழும்!! Poomalar
Latest Posts
மதிமயக்கும் இசையில்மனம் இலயக்கவில்லைஇசைக்கும் தீண்டாமைதோடிராகம் பாடினேன்வாயைமூடு என்றாள்காம்போதி என்றேன்ஒத்து தானென்றாள்மதிமயங்கும் போதுதீண்டாமை விழிக்கும்!!! சர் கணேஷ்
மயக்கம்..! எல்லோரையும்ஈர்க்கும். சந்தோஷம்ஆனாலும்… மனச்சோர்வுஆனாலும்… எதற்கும்இசையே…! இசையைவிரும்பாதவர்…. உலகில்இல்லை…! இசைமட்டுமே எல்லோரையும்லயப்படுத்தும்..!! ஆர் சத்திய நாராயணன்
எழுதியவர்: குருமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் ஆபாச நடிகரோடு !! அது ஒரு உயர்தர மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் குடியிருப்பு. அந்த…
- 2025ஒரு நாள் கதைகள்ஜனவரிபோட்டிகள்
ஒரு நாள் போட்டி கதை: வெந்ததை தின்போம் , விதி வந்தால் போவோம்
by admin 2by admin 2எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தீ கோழியோடு !! ராமன் அவசர பணி காரணமாக அன்று சென்னை சென்று…
எழுதியவர்: நா மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்பிணியோடு !! மேடைமேல் படுத்திருக்கும் அந்தப் பெண்ணை எனக்குத் தெரியும். சலனம் இல்லாமல்…
தேவையான பொருட்கள் கொள்ளு – 1 கப்வெங்காயம் – 2தக்காளி – 1பூண்டு – 6 பல்லுசீரகம் – 1 டீஸ்பூன்தனியா…
எழுதியவர்: நா மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு !! பேருந்தில் கனகச்சிதமாக அனைத்து சீட்களிலும் ஆள்கள் அமர்ந்திருந்தார்கள். ஒரே ஒரு வரிசையில்…
- 2025ஒரு நாள் கதைகள்ஜனவரிபோட்டிகள்
ஒரு நாள் போட்டி கதை: நடுவானில் ஓர் பாவமன்னிப்பு
by admin 2by admin 2எழுதியவர்: குட்டிபாலா தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு !! சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல தயாராகவிருக்கும் அந்த விமானத்தில் சன்னலோரம் உட்கார்ந்திருந்த…
எழுதியவர்: தி.அறிவழகன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு !! வேறெதுவும் வேணுமா சார் … என்றவாறு சப்ளையர் பையன் அந்த…
ஞாலமும் நானிலமும் போற்றும் மனிதநேயமேதர்மம் ..,,சூது கவ்வினும் அறநெறி போற்றும் தர்மம் தர்மமே.. அறம் ஓங்க ஒழுக்கம் போற்றுவோம் நாமே!சுற்றிப் பாதைகள்…
நவீனமெனப் பெயரிட்டுப்புரிந்தும் புரியாததாய்அறிந்தும் அறியாததாய்மாயமான் போல்சொல்ல வருவதைசொல்லிற்குள் புதைத்துவிடபுரிந்துகொள்ள முயலஅகராதியும் சோர்விழக்கஎளிய பொருளெல்லாம் ஏக்கத்துடன் பார்க்கஎழுத்தறம் புதுமையைச்சுமந்து திரியமாற்றமெனும் பெயரில்போனபோக்கில் போகஉரையாசிரியனைத்…
மனிதனாய் இருக்க சினைத்தை குறை!உண்மையாய் இருக்க பொறாமையை மற!சுற்றம் போற்ற இன்சொல்லை பேசு!நிம்மதி கிடைக்க பேராசை தவிர்!சினம் என்பது வீரம் அல்ல!பொறாமை…
உயிர் போன பின்னே ஊசிப் போகும் காயம்காயம் பட்ட காயத்தில்காயம் பட்டு போகும்ஊசி யோடு மருந்துசேர்த்து கட்டும் போது சர். கணேஷ்
இம்மியளவு துவாரமெனும்பயிற்சிப்பட்டறையில்நூலிழைகளை நுணுக்கமாய்கட்டிப்போட்டுமானத்தின் உட்பொருளின்உறவாய்கூரிய முனையால்தைக்கஇருபுறமும் ஓயாதுஉழைக்கும் ஒற்றைக் காலோவியம்நீ! ஆதி தனபால்
அகமும் அழுக்கில்லா அறமுடன் வாழவேசுகமும் பிறரடைய சுயநலமும் சிறிதுமின்றி சூழ்நிலைக்காய் மாறாது சுத்தநெறி பேணியேதாழ்நிலையே ஆனாலும் தருமநெறி தனைக்காத்துதன்னிலை போலே பிறர்நிலையும்…
