ஆழிநீர் ஆவியாகி முகிலாகி மழையாகிஆழியோடு ஐக்கியம் ஆகும் முன்ளேஅகழி ஏரி கணவாய் குளமென்று பாருக்கு நீராதாரமாய் நிலை மாறும்நீர்நிறைந்த ஏரியாலே நானிலம்…
Latest Posts
கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு ..காணாமல் போன நீர்நிலைகள் ஒருபுறம்.. மழை நீர் சேகரிக்கும் தொட்டிகள் ஆங்காங்கே வானம் பார்த்து ஏங்கித் தவிக்கும் பூமிகள்…
படைத்தவள் பனிவயிற்றில் பவிசாய் பவனிவந்து பதினெட்டுப்பத்து கோணத்தில் மானாய் குதித்துகாற்றைக் கிறங்கடித்துகண்டம்வரை இரைசேரகளிப்பொன்றே கதியென்று கவலையின்றி கடந்தநாட்கள்கானல்நீராய் தலைதாண்டிஉடற்தாண்டி வால்தாண்டிவற்றிப்போய் வஞ்சிக்கஅகதியாக…
எழுதியவர்: ஜா. ஜெரால்டு ஆன்டோ ஜான் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் ஆபாச நடிகையோடு! சூரியன் சாய்ந்திருந்த ஒரு மாலை, விநோத்…
எழுதியவர்: ஜா. ஜெரால்டு ஆன்டோ ஜான் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு! வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, சூரியன்…
எழுதியவர்: நா. பத்மாவதி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு! ஆதவனின் கிரணங்கள் ஒளிவீசும் அந்த காலையின் சுறுசுறுப்பை ஜன்னலைத்…
எழுதியவர்: திவ்யா தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் ஆபாச நடிகரோடு! ஏன்யா, கவர் ஸ்டோரி கூட வேண்டாம். ஒரு பத்து வரில…
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: எட்டாவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் எட்டாவது வாரத்திற்கான (30.12.2024 – 05.01.2025) வெற்றியாளர்கள் இதோ!…
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: ஏழாவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் ஏழாவது வாரத்திற்கான (23.12.2024 – 29.12.2024) வெற்றியாளர்கள் இதோ!…
ஏக்கம் …ஏரியில் தண்ணீர் நிறைந்து இருக்கநண்டு செண்டுகள் நீச்சலடித்து மகிழசில்லென்ற காற்றும் தென்னைமர பாட்டும்தண்ணீர் வழிய வழிய ஆட்டம் இன்னும் இன்னுமென்று…
நீரை சேமிக்கக் கட்டவில்லை என்னைஎட்டுத் திசைக்கும் பிரித்தனுப்பத் தோண்டினர்!எல்லைச் சாமி மட்டுமல்ல காவல் பனை மரங்களின் வேற்பிடித்து வாழ்ந்தேன்!மீன்நண்டு நத்தையல்ல என்…
அட வீடு…? ஏரிநீரின்இருப்பிடம்அல்லவா….? மக்களுக்கு குடிநீர்வழங்கும்இடமல்லவா…? நாட்டில்எக்கச்சக்கஏரிகளைகாணோம்… ஏரிகளைபட்டாபோட்டுவிட்டார்கள்..! சென்னைபோன்றஇடங்களில்எங்கும்…. வீடுகள்பங்களாகட்டிவிட்டார்கள்… ஏரிகளைகாப்பாற்றகட்டாயம்வேண்டும்… மக்கள்அரசைநிர்ப்பந்தம்செய்யனும்…! ஆர் சத்திய நாராயணன்
உயிர் கொடுப்போம் …இயற்கை. பொருட்கள் கழியஇயற்கையே புதிதாய் பிறந்ததுசெயற்கை பொருட்கள் சேரமாசுப்பிறந்தது வாழ்வில் கலந்ததுசெயற்கையான பொருட்களை குறைப்போம்போகிக்கு. உயிர் கொடுப்போம். …
கோரைப் புல் பாயும் கிழிந்த சில துணியும் விவசாயக்கழிவும் எரிக்கும் கிராமம்!உடைந்த பிளாஸ்டிக் பொம்மைகிழிந்த ரப்பர் டையர் எரித்தால் நரகம் இங்கே!!…
பதுக்கி வைத்தபகைகள்பாசத்தைத் தாழ்த்தியவெறுப்புகள்தேங்கிக் கிடந்தகோபங்கள்உறுத்தலாய் உறங்கும்வார்த்தைகள்அத்தனையும்போக்கி போகி புத்தன்பின் இருப்பிடமாய் பிறக்கட்டும்! புனிதா பார்த்திபன்
போக்கற்ற போகங்கள் போ(க்)கிபோதாமைமனநிலையும் போ(க்)கிபோதையுடை போக்கெலாமும் போ(க்)கிபேதைமை இருப்பதுவும் போ(க்)கிபொதுவுடைமை இல்லாநிலை போ(க்)கிபுதுவாழ்வினில் பொதுமகிழ்வினையே ஆக்கிடுவோமே…. *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
