மார்கழி கடை நாள்அறுவடை திருநாள் மறுநாள்பழையன கழிவது இன்நாள்கடந்த அவலம் களைவோம்தீயில் சருகென எரிப்போம்தை வரவுக்கு வழியெடுப்போம் சர் கணேஷ்
Latest Posts
- 2025ஒரு நாள் கதைகள்ஜனவரிபோட்டிகள்
ஒரு நாள் போட்டி கதை: தப்புத் தப்பாய் ஒரு தாகம்
by admin 2by admin 2எழுதியவர்: பூமலர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் தொடர் கொலைகாரனோடு மெதுவாகக் கண்களைத் திறந்த நான், இருள் சூழ்ந்த அறையின் உள்ளே…
நலமெல்லாம் வலிமையாய்வாசல்வரபழையவற்றைப் பாங்குடன்வழியனுப்பிபுதுவள புகுவிழாவாகஅமைந்துஉள்ளப் பூரிப்புடன்உற்சாகமாய்போகிப் பொங்கல்கொண்டாடிதேவையற்றதைத் தேடாமல்வாழ்வோமே! ஆதி தனபால்
பழையன கழிதலும், புதியன புகுதலும்மச்சிக் குளிர் மார்கழி கடைசியில்தேவை இல்லாதவற்றை கழித்துவீட்டை சுத்தம் செய்துதரை வரை குளிரும் தை மாதத்தைபுதியது கொண்டு…
பழையன கழிதல் நன்றுபுதியன புகுதல் வென்றுநல்லன ஏற்போம் இன்றுஅழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நீக்குவோம் இன்றுஇனிய நேயம் வென்று …பெரணமல்லூர் சேகரன்
பழையன கழித்து புதியனபுகுத்திக் களிக்கும் நன்னாளாம்புகையிலா போகி… காற்றில் கலக்கும் மாசுதனைக் குறைத்து தூய்மை காத்திடும் விழிப்புணர்வு நித்தமும் பெருகிடின் நலமே!…
புதிது…! இன்றுபழையனகழிதலும் புதியனபுகுதலுமேபோகி….! புகைஇல்லாபோகி மாசுஅற்றபோகி நம்கையில்உள்ளது….! நாளைபொங்கலோபொங்கல்….!!! ஆர் சத்திய நாராயணன்
அறிவுச் சிறகால் அரலை கடந்துஆகாசப் பறவையாய்அயல்தேசம் அடைந்துகல்வியோ கனவோகாலுயர்ந்து கரைதொட்டு வேற்று தேசத்தின் உற்ற சொந்தமாகினும், பற்றிச் செல்லப்படுகையிலும்பாதம்பதிந்த பர்ணசாலையோடேஅளம் தாண்டி…
நீல வானம்நீண்ட தூரத்தில்இருளைப் பிழிந்துஅச்சத்தைத் தரவிழிகளிரண்டும் திறக்கமறுத்துப் போராடயாரேனும் பொய்யென்றுசொல்ல மாட்டார்களாமனமது ஏங்கித் தவித்துக் கலங்கபோகாத கோவிலில்லைவேண்டாத தெய்வமில்லைஅத்தனையும் கனவாகப்போய் விடாதாகதிரவன்…
பாதுகாப்பு வேறில்லை …கண்ணி அவளும் ஓர் குழந்தைதான்காதலன் காதல் சொல்லும் வரைகண்ணிகழிந்து கல்யாணமாகிட ஓர் கவலைகண்ணி கழியாது இருந்து விட்டாள்அதொன்றே அவளையாளும் …
அழகுள்ள அனைத்திலும் உளதே கன்னித்தன்மைஅழிவில்லா ஆக்கமும் அளிப்பததனின் தன்மைமுதுமை இல்லா இளமையது கன்னிமையாம்புதுமை எல்லாம் புதிதாக்கிடும் தன்மையதாம்பெண்மை பேணுவதுவோ கன்னிமைத் தன்மைஆண்மையின்…
தேவையான பொருட்கள் 1 மணி நேரம்50 கிராம் பட்டை30 கிராம் ஏலக்காய்10 கிராம் லவங்கம்1 1/2 கையளவு சோம்பு1/2 ஜாதிக்காய்10 கிராம்…
எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் டைனோசொரோடு என் பெயர் பப்ளிபப்ன் .நான் ஒரு காட்டு யானை…
கன்னி என்பது பெண்மை இல்லைகன்னிப் போர் வீரரின் முயற்சிகன்னித் தீவு இயற்கையின் மலர்ச்சி கன்னியா குமரி இளமையின் நீட்சி கன்னித் தமிழ்…
சர்வமும் நீ….என் வாழ்கை நீஅதன் அர்த்தம் நீஎன் உலகம் நீஎன் இனிமை நீசமயத்தில் கொடுமை நீதனிமையை தருவது நீசுகமும் சுமையும் நீசர்வமும்…
காட்டாற்று வெள்ளமெனவிஞ்ஞான வளர்ச்சி சுழன்று கொண்டிருக்கிறதுஅதன் பின்னாலுலகம்தலைகுனிந்து விரல்களசையதனக்குத்தானே புன்னகைக்கசைகை மொழிக்குத்திரும்பியதுபோலொரு பிரம்மைமுகங்களெல்லாம் முகமறியா முகங்களாகிப் போய்ஏறிட்டுப் பார்க்கக்கூடவிருப்பமில்லாமல் நிற்க மனிதனை…
