கன்னியவள் விழியோரப் பார்வைதனில் சிலிர்க்கும் காளை நெஞ்சங்கள் களித்துக் கூடிப்பின் கழித்தே செல்வதனால் பிறக்கும் சொல்லொணா வேதனை ஒரு புறமிருக்க கன்னி…
Latest Posts
கன்னி கழிவது கட்டாய மன்றுகன்னி அவளின் இலக்கு இன்றுஎண்ணியபடி மக்கட் சேவை செய்வதுஎண்ணம் போல் வாழ்வு சிறப்பதுதிருமணமும் குழந்தைப் பேறும் நன்றுதிருமண…
போக்சோ…! 18 வயதிற்குகீழ் உள்ளவர்கள். எல்லோரும்பெண்அல்லகன்னிதான் அவள்சக்தியின்முழுஅம்சமே.! கொண்டாடபடவேண்டியவள்அவள்…. ஆனால்நாட்டில்நடப்பது என்ன…? எங்குபார்த்தாலும்பாலியில் வன்கொடுமை.. இதில்கூட்டுவன்கொடுமைவேறு…! கன்னிக்கும்பெண்ணுக்கும்வித்யாசம்தெரியாத… காமூகர்களுக்குபயங்கரதண்டனைதரவேண்டும். அமிலத்தைஆண்குறியில்ஊற்றவேண்டும்…! ஆர்…
குழந்தைகள் விரும்பிச் சாயும் தாய் மடிகளைக் குத்தகைக்கு எடுத்துவிட்டாயா கணிணியே … நேரம் காலம் ஏதுமின்றி உன்னை மடியில் சுமந்து திரியும்…
வேலைபளு குறைக்க வந்தாய் நேரத்தை விழுங்கி நின்றாய்!உந்தன் நினைவகம் அளித்தாய் எந்தன் நினைவாற்றலை அழித்தாய்!ரகசியம் காப்பதாய் கூறிஉலகுக்கே பரசியம் ஆக்கினாய்!உன்வழி உலகத்தைக்…
மழலையென மடி தவழ்ந்துசுழலும் புவி சூழலெலாம் சுண்டு விரல் நுனியதிலேகண்டு உணரச் செய்திடுமேகணினியதில் காணும் காட்சிகளில்காணனுமே நன்மை தீமைவீணெனவே ஆனதுவை விட்டுவிடில்விண்ணுயரம்…
உருவாக்கியது மனிதன் என்றாலும்மனிதனையும் இயக்கும் சக்தி கொன்டதுபல்வேறு வகையானதகவல்களை திரட்டி அனை வரையையும் நோக்கவைக்கும் அனைவருக்கும் நன்பன்ஆனால் வைரஸ் இதன்எதிரிகற்பனைக்கு எட்டாதஉலகை…
புரட்சி…! ஆம்தொழில்நுட்பபுரட்சி. உலகமேநம்கையில்.. எதுவாகஇருந்தாலும்கணிணி. தெரியாதவிஷயங்களுக்குகூகுள்…! பொழுதுபோகவும்கணணியே…! ஆராய்ச்சிசெய்யவும்இதுவே…! எல்லோருக்கும்இதுஅவசியம்…! கணினிகணினிதான்…!! ஆர் சத்திய நாராயணன்
பகுத்தறிவுச் சொர்க்கவாசலின்திறவுகோல்அகிலத்தைச் சுற்றிவளைத்தபாகைமாணிசென்டிமீட்டர் அளவுக்குள்செய்திகள்மடிமீதினில் தவழ்ந்துவிளையாடிமண்வெளியில் ஒளிவீசும் முழுநிலாதேய்தலில்லாமல் வளர்ச்சி மட்டுமேகாலப் பெட்டகத்தில்கால்பதித்திலிருந்துஆளுமையுடன் படரும்கொடி! ஆதி தனபால்
வாழ்கை உனது..மடியில் கணம் இருந்தால்வழியில் பயம் இல்லைமடிகணிணி நீ இருந்தால்வழி தேடும் துயரில்லைசதி பதி தேடவழி உண்டு அதனில்பெருங்கடல் அதனில் நீந்தத்தெரிந்தால்வாழும்…
எல்லாம் கணினி மயம்எல்லாம் இணைய மயம்கணினியும் இணையமும் இணைந்ததுஉடலும் உயிரும் ஆனதுவளமான வாழ்வுக்கு என்றுஅளவோடு பயன்படுத்தல் நன்றுநல்லன ஏற்றல் அறிவுடைமைதீயன தள்ளல்…
குறள் : அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை விளக்கம் : ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச்…
இழப்புகள் கண்டு கலங்காதே பேதை மனமே.. ஆக்கவும் முடியா அழியாத்தன்மை கொண்ட ஆற்றல் போல்தான் ஒன்றின் இழப்பு பிறிதொன்றின் ஆக்கம் இறைவன்…
உள்ளங்கை நெல்லிக்கனியாய் கைசேர்ந்த காலக்களத்தில்இலக்கைக் கொய்யக் கிட்டிய வேலால்கொய்யா கொய்தகுருட்டுத் தனத்தால்காலாயுதம் நிசப்தமாகிநிராயுதபாணியாய் நிர்மூலமாக்கிடஎட்டிவந்த இலக்கெல்லாம் எட்டிச்சென்று ஏளனச்சிரிப்புதிர்க்கபயணப் பாதை சத்தமின்றி…
உள்ளிருப்புப் போராட்டத்தில்பெற்ற வெற்றி தோலின் இமைத்திறப்பில் கூட்டாய்சிவந்த முகத்துடன்வளைந்த நுதலாய்அணிவகுத்து நின்றுஒன்றன்பின் ஒன்றாய்தலை கவிழ்ந்துவீழ நேர்ந்தாலும்நினது சுவையால்மீண்டும் எழுந்துசத்துகளை மொத்தமாகஅள்ளிக் கொடுத்துஆயுள்…
புதிய வருடம் பிறந்தது என்றோவாழ்த்து சொல்ல தோணுது இன்று புது வருட நாட்காட்டியின், திகதி தாளை இனி தவறாமல் தினமும்கிழித்திட வேண்டும்…
