வளமாகும் ஆயுட்காலம்…சிவப்பு உன் நிறம் என்றாலும்நீ தரும் நன்மைகள் சிறப்புதூக்கம் இன்றி தவிக்கும் மனிதருக்கும்எலுப்பு தேய்ந்து போகும் உடலுக்கும்நீ தரும் பலன்கள்…
Latest Posts
எட்டாத தொலைவில் இருந்துமின்னும் நட்சத்திரம் போல, கையில்கிட்டாமல் போகிறாயே பெண்ணே! சிட்டாக உன்னைச் சுற்றி வருகிறேனே! திட்டாமல் என்னை ஏற்றுக் கொள்வாயா?…
உடலசைவில் நளினமாய்நடனமாடிசுமையையும் சுகமாய்ச்சுமக்கசுமக்கப்படுபவதை உப்பு மூட்டையாக்கிபுலனடக்கத்தில் உவமைக்குஉதாரணமானாய்வேகமதில் நிதானத்தின்சிறப்பாய்கதைகளின் பக்கங்களில் வரலாறானாய்தண்ணீர் வாசத்தினுள்கருக்கொண்டுதவ வாழ்க்கையைமூழ்கியபடிக்காத்துதலைமுறைகளைத் தலைதூக்கி நிறுத்தப்பாடுபடஉனைப்போலிங்குயாரால் முடியும்? ஆதி தனபால்
இழப்போன்று இருந்தால் இன்னொன்று வருமாம்இழந்ததிலும் இன்னொன்று எப்படியாகிடுமோ சிறந்ததெனதந்தையை இழந்தே நொந்திடும் தனயனுக்குசிந்தைநிறை தந்தைக்கு இணையென எதுவாகுமோ தாயவள் மடிதவளும் தருணமதை…
இழந்து பார் இன்பம் பெருவாய்!பூச்சிகளின் இழப்பு பயிருக்கு செழுமை அழுக்கின் இழப்பு உலகின் தூய்மை சோம்பலின் இழப்பு உழைப்பின் அருமைஎடையின் இழப்பு…
எதிர்காலம் இல்லை…இழப்புகள் அது உண்டு ஓராயிரம்இழப்புக்கு இல்லைவயதும் வரம்பும்இழப்பு கொடுப்பதுவலியும் கண்ணீரும்துணிந்து கடந்தால்வாழ்கை உனக்கு துவண்டுவிழுந்தாள் தேங்கிடந்தால்வெற்றி இழப்பிற்குகவலை இழப்புமகிழ்வின் பிறப்புதோல்வியின்…
தாங்க முடியாது…! யாரைஇழந்தாலும்மறக்கமுடியாது… நண்பரோஉறவினரோஅல்லதுயாரோ…? இழப்புஎன்பதுமிககொடுமை.. நான்வேலையைஇழந்தேன்சமூகத்திற்காக.. காதலியைஇழந்தேன்பணம்இல்லாததால்… நல்லநண்பர்தோழர்இழந்தேன்…! இழப்புஎன்வாழ்கையைகவ்வியது…! இழந்துஇழந்துசோர்வுஅடைந்தேன்…! எல்லாஇழப்பையும்தாங்கிகொண்டேன்…! முடிய வில்லைம்மா… ம்மா… அம்மா….! ஆர்…
தொலைத்து விட்டேன் என் இணையை இருட்டில் நிழல்இழப்பு கங்காதரன்
அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். அரூபி தளத்தில் 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்கான போட்டி தொடங்கிவிட்டது. 📌போட்டி தலைப்பு: ஒரு…
இல்லாமை தேடல் தரும்இயலாமை சோர்வை தரும்முயலாமை சோம்பல் தரும்கல்லாமை அழிவை தரும்பொறாமை வீழ்ச்சி தரும்அஞ்சாமை ஏற்றம் தரும்ஆற்றாமை விரக்தி தரும்எல்லா ஆமையையும்…
ஓட்டுக்குள் உடல் சுருக்கிதகவு கொள்ளும் ஆமைகள் பகரும் உண்மை ஒன்றுதான் புலன்கள் அடக்கி வாழ்தலேஅமரருள் உய்க்கும் கேளீரோ….அகவை நூறு தாண்டியும் வாழும்…
இமயத்தில் கொடிகொண்ட சோழன்கடலினை ஆட்சிசெய்ய நினைத்தான்!கடல்வழி தெரிந்துகொள்ள வேண்டி உன்வழியை பின்பற்றி நடந்தான்!கடலிலே நீரோட்டம் பிடித்துநீசெல்லும் நாடுகளைக் கொண்டான்!முட்டையிட தாய்நாடு வந்திடுவாய்…
ஆமை புகுந்த வீடு விளங்கியது இல்லை என்ற பழமொழி பெரியவர் சொல்லவதுண்டு மண்ணில் வாழும் ஆமை வீடு வந்து போனால்என்பது அல்ல…
நகர விடாத இயலாமை உயர விடாத பொறாமை தாமதப் படுத்தும் ஆற்றாமை நல்ல சொற்கள் கேளாமை புதிதாய் எதையும் முயலாமை துரத்த…
முயலும் ஆமையும் முன்னெடுத்ததுவேமுதலில் யார் வருவதென்றேமுயற்சித்துப் பார்த்திடும் முயற்சியினைமுதலில் வந்தது முயலா?! முயலின் முயலாமையன்றோ வந்தது முயன்று முன்வந்த ஆமை முயலாதிருந்திருந்தால்…
ஆ…! மை…!! நிலத்திலும்இது வாழும்…….. நீரிலும்இது வாழும்… அதன்ஒடுபலமானது…! அதன்நடைஅழகு…! எங்கேபார்க்கமுடியும்…? உயிரியல்பூங்காவில்மட்டுமே…! மெல்லமெதுவாகசெல்லது… ஆமைவேகம்என்பார்கள்.. குழந்தைகளுக்குபிரமிப்புஊட்டும் சின்னஞ்சிறியஅழகானடார்டாய்ஸ்…! ஆர் சத்திய…
