மெல்ல மெல்ல நடக்கும்பார்வையில் பாவம் பொங்கும்நிழலுக்கும் நெஞ்சம் நடுங்கஅஞ்சும் சுட்டிப் பூனை வீட்டுக்கு வீடு ஓடிதினமும் பாலைத் தேடிபானை நிறையப் பார்த்ததும்புயலாய்…
கவிதைப் போட்டி
நீல வானின் இரவில்நகரத்தின் நிசப்தம் கண்ணாடித் திரையில்கட்டிடங்களின் உச்சிகள்ஒளியின் கோபுரமாய்ஆடம்பர அறையின் அணைப்பில்மெத்தையின் வெதுவெதுப்பில்தனிமையின் நிழல் விழுந்திருக்கபணத்தின் பிரம்மாண்டம்சாளரத்தின் வெளியேயும் உள்ளேயும்?இரவு…
சிறு குழந்தையின் பிஞ்சுக் கைகளில்,குட்டி ஆந்தை ஒன்று அமர்ந்திருக்க,அழகிய கண்கள் ஒன்றையொன்று நோக்க,பாசப் பிணைப்பில் வியப்புடன் பார்க்கின்றன.எளிமையும், தூய்மையும் கலந்த காட்சி,இதயங்களை…
சின்னஞ்சிறு கையில்சித்திரமாய் ஒரு குட்டி ஆந்தை,அதன் அழகில் மெய்மறந்துசிலையாய் நிற்கிறதோஅந்தச் சின்னத் தங்கம்?இரு குட்டி உயிர்கள்மௌனமாய் ரகசியம் பேச,பார்வைகள் பரிமாற,இமைகள் இமையாதுஅதிசயம்…
மலை முகட்டில் நீல மேகம் தவழ்ந்திருக்க…பனிப்புகையின் மெல்லிய போர்வை எங்கும் சூழ்ந்திருக்க…வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை…ஒவ்வொரு திருப்பத்திலும் புதுமையான காட்சி விரிய…அதன்…
