கருகிய கைகள் ஏந்தும் குருதிப் பானம்,குடிகாரனின் சோக கீதம் ஒலிக்கிறது.நிழல்கள் திரையிடும் கும் இருட்டு மதுக்கூடங்களில்,துயரத்தை மூழ்கடிக்கிறேன், இரவும் பகலும் நான்.போதையின்…
படம் பார்த்து கவி
-
-
இளஞ்சிவப்பு நிறத்தில் அழகாய் மின்னினாள்… கண்ணாடி தேகத்தில் நிமிர்ந்து நின்றாள்…அரசனுக்கு அருகில் அமைதியாய் நிற்பாள்…சதுரங்க கட்டத்தில் சாதூரியமாய் செல்வாள்…எதிர்ப்படும் இன்னல்களை துணிந்து…
-
-
இளம் சிவப்பு நிற ராணி சுழலும் காலச்சக்கரத்தில்மாறிடும் காட்சிகள் எல்லாம்மாயையின் திரைக்காட்சிமண்ணில் நாம் பொம்மையல்லவா?நம்பிக்கையின் நூலிழையில்நாளைகளை நோக்கிப் பயணம்அன்பெனும் கயிற்றால் பிணைந்துவாழ்வெனும்…
-
சதுரங்க கட்டத்தில் மகாராணிஎட்டு எட்டு கட்டத்தில்எங்கும் போய் வரலாம்தடை சொல்ல யாருமில்லைதடுத்து நிறுத்த வழியுமில்லைசதுரங்க வாழ்வில் மட்டுமல்லசமுதாய வாழ்வில் கூடசாமானியன் சம்சாரம்…
-
-
பொன்னாய் தகதகக்கும் புலியே!வேட்டையில் நீ வித்தகனே!வெள்ளை என்றாலும் மஞ்சளேன்றாலும், உன் குணம் என்னவோ,பிடித்து அடித்து கொல்வதே!நெருப்பாய் மின்னும் கண்ணும்;இளஞ்சிவப்பு வண்ண உடலும்;…
-
சிறுத்தை ஒன்று புகலிடம் தேடிகாடழித்த கொடுமை கண்டு,நாடடைந்த நயனம் நொந்து.அடப்பாவிகளா, என்ன செய்தீர்?காட்டையும் கெடுத்தீர், நாட்டையும் கெடுத்தீர்!ஒற்றுமையில்லாத உங்கள் வாழ்வு,குனிந்த தலையில்…
-
-