சுற்றுலாப்பயணம்…..குளிரும் மலையுமாய் இணைந்திருக்கநெருப்பை சுமந்து ரயில்பயணிக்கபுகையோ. இயற்கைக்கு பகையாகபார்க்கும் கண்களுக்கு விருந்தாககுளிர்பிரதேசத்தில் ஓர் பயணம்நீயும் நானுமாய் செல்லதேனிலவு எனும் பெயறதற்குநம் இருகுடும்பங்கள்…
Tag:
2025
இதழ்களின் குவியல் நீநிறங்களில் உன் குளியல்ஏந்திய உடலது. காம்புஇறைவனிடத்தில் பக்தியாய் நீகுழலில்சூடிட அழகுக்குகழகானாய் நீ…..மணமக்கள் கையில் பூச்செண்டாகமலர்மாலையில் வாசம் தரும்மலராகஎத்தனை எத்தனை…
மூன்றாவது கால்…மனம் சொன்னதை சாப்பிட்டுகிடைத்த தனிமையை ருசித்துஎதிர்பார்ப்பு ஏமாற்றினாலும் இடிந்திடாமல்சிரித்தபடி கடக்கும் முதுமைக்குமூன்று காலது எதற்கு??..பேரன் பேத்தியோ பெற்றபிள்ளைகளோதுணையின்றி போனாள். என்னநம்…
சிதறிக்கிடக்கும் டாரோ அட்டைகள் எதிர்காலத்தின் முன்னறிவிப்பாளர்களாம்…. கணிப்பதற்கு யாரோ எதற்கு?அவரவருக்கான ஆயுளும், விதியும் எப்போதோஎழுதிவிட்டான் சித்திரகுப்தன்… வாழ்வில் அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ அவன்…
