படம் பார்த்து கவி: நீர்

by admin 3
100 views

நீர் சூழ் உலகிது
கோண அச்சு விலகுது
நன் நம்பிக்கை முனை
கொஞ்சம் இடம் நகரும்
உலகப்போர் வரும் என்று
பூமியில் புகை சூழுது
தீயின் திறல் தனிக்க
பூமியும் நீரில் மூழ்குது
        

சர். கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!