வாழ்வின் ஆரம்பம் கருவறையில்கல்வியின் ஆரம்பம் வகுப்பறையில்காதலின் ஆரம்பம் நெஞ்சறையில்விடியலின் ஆரம்பம் வைகறையில்விருட்சத்தின் ஆரம்பம் மண்ணறையில்முடிவும் ஆரம்பமே உலகறையில் ரஞ்சன் ரனுஜா
amydeepz
எளியோருக்கு நல்வாழ்வளிப்பதே விடியல்நம்பிக்கையுடன் உழைப்பவனுக்குக் கிட்டும் விடியல் மாற்றுத்திறனாளியின் விடாமுயற்சியில் மலரும் விடியல் கற்றதைக் கல்லாதவர்க்கும் கற்பித்தலொரு விடியல் வறுமையில் வாடுபவர்களுக்கு…
நடுநிசியின் தனிமையிலும் என் மனமெங்கும்உந்தன் இனிமை நிறைந்த நினைவுகள்.. உறக்கமின்றி தவிக்கும் விழிகளிலோ கண்ணீர்த்தடம்..விடியலில் நீயெனைச் சேர்வாயென நித்தமும்மனதைத் தேற்றும் இறையென…
எங்கள் வீட்டிற்கு இன்று காலை 8 மணிக்கு வயதான தாத்தா ஒருவர் வந்தார், “அம்மா பசிக்கிறது. சாப்பாடு இருந்தால் கொஞ்சம் போடுங்க”…
கடந்த இரவோடு கவலை இறைவனடியோடஅனலியவனின் அம்புக்கீற்று அல்லினை அடித்தோட்டகவிழ்ந்திருந்த நிலைத்திணையாவும்நிமிர்ந்து வான்வணக்கமிடஆசையள்ளி அனுபவமள்ளிஅடி வைக்கும் மானிடத் திரளிற்குபதுங்கிக்கிடந்த பட்சியினங்கள் பாடிப்பறந்து பறைசாற்றுகின்றனஎத்திக்கிலும்…
தலைமுறை தாண்டி காத்திருக்கும் கூட்டமும்,அடக்குமுறைக்கு அடிமைப்பட்டு வதங்கிய வர்க்கமும்,பிள்ளைக் குட்டிகளுடன் வீதியில் நின்று,வெறும் வாயை மென்று பசியடக்கி,காத்திருக்கிறது என்று எம் விடியலென்று???…
