ஒற்றுமையாய் வாழ்ந்தால் அழிவில்லை என்றேஉணர்த்திடவே உலகினிலே படைக்கப்பட்டாய் நன்றே!மூலக்கூறு பலசேர்ந்து உருவானாய் பிசைவாய் அழுத்தம்பல கொடுத்தாலும் இருப்பீர்களே இசைவாய்!ஒன்றுசேர்ந்த உங்களுக்கு அழிவில்லை…
Tag:
competition
இரக்கமற்ற இனத்தால் இறப்பற்று அல்லலுறுவாயெனசபிக்கப்பட்டு படைக்கப்பட்டபாவ ஜீவனம்வெந்து விடைபெறவிளைந்தும்விஷக்கதிராகும் அவலப்பிறவிவிதையேந்தும் கருப்பையடைத்துபழியேந்தும் அப்பாவியம்புதடை இருந்தும் விடையறியாதுஉலாவருமிதுமற்குடலை வழியின்றி தின்று தீர்த்தபின்னேனும் பைக்குள்…
மஞ்சப்பையில் பயணித்த மளிகை பொருட்கள்வாழையிலையில். கட்டிய பலகாரமும்பூவும்டம்பிளரில் காபி சொம்பில் தண்ணீர்பானையில் அரிசியும் ஜாடியில் புளியும்இவையெல்லாம் அழகுடன் ஆரோக்கியமுமாய் அக்காலம்இன்று நெகிழியில்…
சுழித்தோட மறுத்துமண்டியிட்டு நிற்கநம்மை மக்காக்கிமக்காத இடத்தில்மங்காத பொருளாய்பூரணமாய் பூரிப்புடன் பூமிப் பந்தில் புண்ணியத் தலமமைத்துவற்றா நதிகளையும்சுற்றமாய்ச் சுற்றிவளைக்கவலையமைத்துத் தூண்டிலிடசிக்காத மீன்களில்லைபல்லுருவம் பெற்றுவிற்பனைக்குவாராப்…
