மாயாஜாலம்தேசம் கடந்த ஞானம் இது,!டாரோ என்னும் மாயக்கலை.பறந்து வரும் ஒவ்வொரு சீட்டும்,நிகழ் காலம் சொல்லும் விந்தை வலை..கார்ட் பலவானாலும், இதன் நோக்கம்…
Tag:
எமி தீப்ஸ்
சிதறிக்கிடக்கும் டாரோ அட்டைகள் எதிர்காலத்தின் முன்னறிவிப்பாளர்களாம்…. கணிப்பதற்கு யாரோ எதற்கு?அவரவருக்கான ஆயுளும், விதியும் எப்போதோஎழுதிவிட்டான் சித்திரகுப்தன்… வாழ்வில் அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ அவன்…
அகத்தினுள் அமர்ந்து அண்டையில் காண்கையில்பிரம்மாண்டமாகும் பூமியும்பேரண்டத்திலமர்ந்து பெரும் தூரத்தில் பார்க்கையில் சிறுகோளமாய் தெரிகையில்ஆழி சூழ்ந்த அகிலத்தில்அணுவினும் சிறுத்த இவ்வுயிருக்குள்ஆக்ரமிக்கும் வலியும் அரையடி…
