எழுதியவர்: அனுஷா டேவிட்
கேள்வி 4: பெண் என்பவள் படைக்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன? அவளென்ன சமையலறையை அலங்கரிக்க வந்த மகாராணியா? ஆணுக்கு ஊழியம் செய்யும் பணிவிடை காரிகையா? பணம் சம்பாதித்து தரும் இயந்திர தாரகையா?
காரணம் : பெண்களுக்கு நடக்கும் அநியாயங்கள் ஏராளம். அவளும் சக மனுஷி தானே என்ற நிலை வரனும். அவளொன்றும் பொழுது போக்கிற்கும் ஊழியம் செய்வதற்கும் படைக்கப்பட்டவள் அல்ல. அவளுக்குள்ளே உறங்கி கொண்டிருக்கும் திறமைகளை தட்டி எழுப்பாவிடினும் தட்டி மழுப்பாமல் இருந்தால் போதும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.
