கடவுளிடம் ஐந்து கேள்விகள் கதைப்போட்டி: உண்மை காதலை உணர வழிதான் என்ன

by admin 2
7 views

எழுதியவர்: அனுஷா டேவிட்

கேள்வி 5: காதல் சொல்லும் போது ஆனந்தம் தரும் வார்த்தை. ஆனால் தற்போதைய காதல் எல்லாம் காமத்தையும் பணத்தையும் அந்தஸ்தையும் தேவையையும் பொறுத்தே அதிகம் பரிமாறபடுகிறது. உண்மை காதலை உணர வழிதான் என்ன?

காரணம் : காதல் தரும் வலிகளை உணர்ந்தும் பிறர் சொல்ல கேட்டும் காதலின் தன்மையை சந்தேகம் கொள்ளும் அளவுக்கு தற்போதைய காதல் சமாச்சாரங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. காதல் ஒரு அழகான தனி பிரபஞ்சம். அது காதல் பிரபஞ்சம். அங்கு வரும் காதல் பறவைகள் காதல் கொண்டு இளைப்பாறலாம். காதல் வசனம் பேசலாம். காதல் டூயட் பாடி ஆடலாம். ஊடல் கொள்ளலாம். காதலை பரிமாறலாம். அதற்கு அடிப்படையாக அன்பு ஒன்றே பிரதானமாக இருக்க வேண்டும்.

முற்றும்.

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!