எழுதியவர்: நா.பா.மீரா
கேள்வி 4: இரண்டாயிரம் ஆண்டு பிறக்கும்போது உலகம் அழியத் தொடங்கும் என்ற கணிப்பு மெய்யாகிக் கொண்டிருக்கிறதோ?
புதியதாய் முளைத்த கொரோனா, சாலை விபத்துக்கள் , எரிபொருள் மூலமான விபத்துக்கள் , சமிபத்தில் நடந்த விமான விபத்து ..இவற்றை ஒட்டி எழுந்த கேள்வி.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.