எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
கேள்வி 1: மனநலப் போராட்டங்கள் ஏன் பெருகுகின்றன?
நவீன உலகில் மனநலப் பிரச்சினைகளான மனச்சோர்வு, பதட்டம், தற்கொலை எண்ணங்கள் போன்றவை ஏன் இவ்வளவு பரவலாக அதிகரித்து வருகின்றன? மனிதர்களின் மன அமைதியை ஏன் இவ்வளவு சவால்கள் பாதிக்கின்றன?
என்ன காரணம்:? தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக மாற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், தனிமை, பொருளாதார நெருக்கடிகள், சமூக அழுத்தம் போன்ற பல காரணங்களால் மனிதர்கள் மனரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள். மனநல சிகிச்சைக்கான அணுகல் குறைபாடும் ஒரு காரணம். அமைதியையும், சமநிலையையும் நாடும் மனிதர்களுக்கு இந்தச் சவால்கள் ஏன் அதிகரிக்கின்றன என்ற கேள்வி எழுகிறது.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.