திகில் போட்டிக் கதை: அலையும் ஆன்மாக்கள்

by admin 2
74 views

மூச்சு வாங்கியது ‌‌ எனக்கு. இருந்தும் ‌ ‌நில்லாமல் ஓடினேன்.
ஓடி ஓடி களைத்து ஒரு டீக்கடை ‌முன்பு வந்து ‌சேர்ந்தேன். இங்கே எப்படி
வந்தேன்? என்‌ ‌ ‌வண்டி எங்கே? டீக்கடை பெஞ்சில் அமர்ந்தேன் நேற்று நடந்தது. எல்லாம் நினைவுக்கு ‌வர‌ ஆரம்பித்தது.
காலையில் சென்னையில் கோயம்பேடு மார்கெட்டில் இருந்து ஒரு டெம்போவில் காய்கறி லோடு ‌‌. ஏத்திண்டு பங்களூருக்கு ‌ ‌பயணமானேன். காலையில் கிளம்பும் போதே காலண்டரில் ‌‌பார்த்தேன் ‌ .இன்றைக்கு சநதிராஷ்டம் கவனமாக இருங்கள். இளரத்தம்‌ இதை ‌ எல்லாம் ‌‌நம்புமா. ?, “ வேற ‌வேலை ‌‌இல்லை. ‌‌ ‌இவங்களுக்கு? சும்மா ‌‌ஏதாவது எழுதி. மனுஷாளை பயமுறுத்தறது” இருந்தும் மனதின்‌‌ ஒரு மூலையில பயம் இருந்தது. ஏதாவது. நடந்துடுமோ என்ற பயம். மாலை நேரம் ‌ .
பங்களூர் ‌போகும் வழி. எல்லாம் அழகான மலைகள் அருவிகள். சூரியன் சிவப்பு‌ பந்தாக. மலைகளின் பின்னால் மறையப் போகிறான். பறவைகளின் சத்தம் ‌ மழை பெய்ய போகும் அறிகுறியாக குளிர்ந்த காற்று வீசியது. இதை ஒன்றையும் ரசிக்க கூடிய மன நிலையில் இல்லை நான
ஏழு மணிக்குள் பங்களூர் போய் சேர்ந்தால் தான் காய்கறி லோடு இறக்கி.
விட்டு புது லோடு. சென்னைக்கு ஏத்த. ‌. முடியும். நாலு மணி நேரம் தூக்கம்.
திரும்ப சென்னை ‌‌. கிளம்பினால் காலையில் நாலு மணிக்கு சென்னை. போய சேரலாம் டிராபிக் ஜாம். எப்படியோ போய் சேருவதற்கு எட்டு மணி ஆகி விட்டது. லோடு இறக்கி விட்டு புது லோடு ஏத்தி விட்டு சாப்பிட்டு விட்டு படுக்கும் ‌ பொழுது மணி ஒன்பது.அங்கு ‌படுப்பதற்கு கட்டில் உண்டு. தூங்கி முழிக்கும்‌ பொழுது ‌மணி பன்னண்டு ‌ ஆகி விட்டது.

வேகமாக ஓனரிடம். ‌. சொல்லி விட்டு கிளம்பினேன். வண்டி ஸ்டார்ட்
பண்ணும் பொழுது ஓனர இருவரை கூட்டிண்டு ஓடிவரார். ஒரு இளைஞனும் இருபது வயதுள்ள பெண்ணும் . .இவர்கள் நாளைக்கு ஒரு கல்யாணத்துக்கு போகணும். வழியில் இறக்கி விட்டு விடுங்கள்
நான் கொஞ்சம் தயங்கினேன். எப்பொழுதும் என் வண்டியில் யாரும்
தெரியாதவர்க ளை ஏற்றி கொள்ளமாட்டேன். வண்டியில் நிறைய. ‌சரக்கு இருக்கிறது கையில். பணமும். இருக்கிறது. கூட வருபவர்கள் கழுத்தில் கத்தியை ‌‌வைத்து பணமும். பொருளும். திருடலாம் ‌ ‌. சிலசமயம டெம்போவையே திருடலாம். ஏற்கேனவே ‌ சந்த்ராஷ்டம்‌‌. ஜாக்ரதையாய் ‌இருங்கள். என்று சொல்லி இருக்கா. அவாளை. ‌பார்த்தா நல்லவா மாதிரி தெரியறா. ஓனர் ‌கிட்டே. மாட்டேன்னு சொல்ல. முடியாது. வண்டியில். ஏற்றிக் ‌‌கொண்டேன் ‌இருவரையும்.
வண்டியை. வேகமாக‌ கிளம்பினேன்.. இருவரும். அதிகம்‌ பேசலை. மணி
இரண்டு ஆகி விட்டது. தலை வலித்தது. “டீ. குடிக்க ‌ ‌போகலாமா”. என்று அவர்கள் இருவரையும் கேட்டேன் .மூவரும். ‌இறங்கி போய் டீ குடித்தோம்.
‌‌இரவு நேரம். காற்று. வேகமாக. வீச ‌‌தொடங்கியது ‌‌. மழை பெரிதாக
வரலாம் ‌ என்று வேகமாக கிளம்பினோம் தூக்கம் வராமல் ‌‌ இருபபதற்கு அவர்கள் கதையை ‌‌ சொல்ல சொன்னேன். முதலில் தயங்கினார்கள் ‌இருவரும். பிறகு சொல்ல தொடங்கினார்கள்.
‌ பூஞ்சோலை கிராமம் எங்க ஊர். பசுமை நிறைந்த ஊர். ஊருக்கு நடுவில ‌ஒரு கோவில். எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள் ‌ ரஜினியும். ‌ சுரேஷும் அடுத்தடுத்து. வீட்டுக்காரர்கள்.
சின்ன வயதில் இருந்து ‌‌ சேர்ந்து ஒரே பள்ளிக்கூடம் போனவர்கள் சேர்ந்து
விளையாடினார்கள் .காலேஜும். ஒரே. காலேஜ் படித்தார்கள். சேர்ந்தே
‌போவார்கள். சேர்ந்தே வருவார்கள் ‌. நாள் ‌‌ பூரா ஊர் சுற்றுவார்கள் ஒரு
கட்டத்தில் இவர்கள். நட்பு காதலாக மாற தொடங்கியது . இருவரும ‌சேர்ந்து வாழ முடியுமா என்று முதலில் ‌தயங்கினார்கள். பிறகு. கல்யாணம் பண்ணி கொள்ள தீர்மானித்தார்கள். பெற்றோர்களிடம் ‌சொன்னார்கள். ‌இருவர் ஜாதியும் வேறு இருந்தாலும் பெற்றோர் ‌‌எதிர்ப்பு ‌‌தெரிவிக்காமல் சம்மதித்தார்கள்.
கல்யாண. ஏற்பாடு ஜோராக நடந்து கொண்டு ‌இருந்தது . இந்த. ‌சமயத்தில் ‌
கிராமத்தில். ஜாதி கலவரம் மூண்டது. சண்டை முற்றி போய். பெரிய கலவரமாக மூண்டது . இரு ‌ஜாதியினரையும் ‌பிரித்து ஊருக்கு நடுவில் ‌‌பெரிய. மதில்‌ கட்டி விட்டனர். ரஜனி. கல்யாணம் ஜாதி. வேறு என்று காரணம் காட்டி ‌நிறுத்தி விட்டார்கள். இது. ‌. போதாது ‌என்று ‌ சொத்து. தகராறுக்காக ‌ இரு குடும்பமும் கோர்ட்டில் கேஸ்‌ போட்டார்கள். நாளை அதன் தீர்ப்பு.
யார் ஜெயித்தாலும் கல்யாணம் நடக்காது. ஒரு கிராமம் வந்தது. இது தான
எங்க பூஞ்சோலை கிராமம். ஒரு. பெரிய‌‌. மதில் தெரிந்தது.
“ அப்போ நீங்க என்ன முடிவு எடுத்தேள்?,
“,இருவரும் இரவு மதில் மேல ஏறி தற்கொலை பண்ணிட்டோம்”
“. என்ன? என்று‌‌. ‌‌திடுக்கிட்டு ‌ திரும்பி. பார்த்தேன். ‌வண்டியில். யாருமில்லை.
‌கூட ‌ வந்த. இரண்டு பேர் ‌ எங்கே. மாயமாக ‌போனார்கள்?
இருவரும் பேயா? இத்தனை நேரம் பேய் கூடவா பேசிண்டு இருந்தேன். பயத்தில் வண்டியை‌ நிறுத்தி ‌ விட்டு ஓட ‌ ‌ஆரம்பித்தேன். கை. ‌கால்‌. நடுங்குகிறது. டீ. கடைக்காரன் டீ. போட்டுண்டே. ‌விவரமாக சொல்கிறான் .அவர்கள் ‌இறந்து மூன்று வருடம் ஆகி ‌விட்டது. ‌பக்கத்து கிராமம். தான் கடந்த இரண்டு வருடமாக அவர்கள். ‌ ‌இறந்த. தினத்தன்று யாராவது ஒரு டிரைவரை‌ பிடித்து ஏமாற்றுவார்கள் ஆசைகள் திருப்தி அடையாத ஆன்மா இந்த ‌மாதிரி அலைகிறது கொஞ்ச நேரம் பயம் குறைந்த. பிறகு டீ கடைக்காரர். ‌‌வேறு. ஒரு டிரைவரை என். கூட உதவிக்கு அனுப்பினார். பேய். கூட ‌‌ ‌இருந்த‌ அனுபவத்திற்கு பிறகு வண்டி ஓட்ட ‌ முடியலை
திரும்பவும் அதே வண்டி. மற்ற டிரைவர் வண்டி‌ ‌‌ஓட்டினார். நான் பேய்கள்
அமர்ந்து இருந்த இடத்தில பயத்தில் கண் மூடி அமர்ந்து இருந்தேன் ஒரு. வாரம் பிறகு‌ ஜுரத்தில் இருந்தேன்.
அன்று முதல் யாரையும். வண்டியில் ஏற்றி கொள்வதில்லை ‌
இப்பொழுதும் பேயுடன். டீ. குடித்தது ‌ ‌நினைத்தால். ‌‌உடம்பு நடுங்குகிறது.‌.
வீட்டில். வந்தால். காலண்டர் ‌ சிரித்தது

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!