அழகிய வெள்ளைச் சோழிகள் கண்டு
பழகிய இணையர்க்கு விருப்பம் உண்டு
கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு
களிப்புறும் காதலர் விளையாடும் சோழி
சோழியின் வணிகம் சிறார் தொழிலாளர்
பிழைப்புக்கு உதவிடும் உண்மை பாரீர்
..பெரணமல்லூர் சேகரன்
அழகிய வெள்ளைச் சோழிகள் கண்டு
பழகிய இணையர்க்கு விருப்பம் உண்டு
கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு
களிப்புறும் காதலர் விளையாடும் சோழி
சோழியின் வணிகம் சிறார் தொழிலாளர்
பிழைப்புக்கு உதவிடும் உண்மை பாரீர்
..பெரணமல்லூர் சேகரன்