உறவின் பந்தம் உவமையாய் இந்த காட்சி…
பாதம் சுமக்கும் கரங்கள்…
பாசம் சொல்லும் மனங்கள்…
காதலின் ஆழம் பற்றுதலில் தெரிய…
வலிமை ஒருபுறம் வளைவு மறுபுறம்…
அடித்தளம் உறுதுணை…
ஆட்சி செய்யும் மனதினை…
கரம் சேரும் கம்பீரம்…
காதல் கீதங்கள் ஆரம்பம்.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: உறவின்
previous post