எ(நா)ன் எனது எனக்குரியவ(ர்)வை என்றே
எனக்குள் எல்லையிட்டு எல்லாமும் எனதாக்கிடவே
எல்லோருமே எண்ணிடும் ஏகாந்தமும் ஏனோ
எத்தனைகாலம் இவ்வுலகில் இப்படியே இருந்திடுவோம்
இறந்து இங்கிருந்து அகல்கையிலே எதுவுமில்லையே
எவரேனும் எப்படியேனும் கைப்பிடி மண்ணையேனும்
எனதென்றே எடுத்துச் செல்லவும் இயலுமோ
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜேஜெயபிரபா_
படம் பார்த்து கவி: என்
previous post