படம் பார்த்து கவி: கனவுகள்

by admin 3
4 views

கனவுகள் சுமந்தே திரியும் காளைகளின்
வாகனமாம் பல்சர் பைக்…. காளையவன்
ஓட்டும் வேகமதில் எகிறுதே காண்போர்
பல்ஸ்… தடைகள் யாவும் தகர்த்தே
கூட்டிடும் வேகம்.. தடைகளும் அதிருமே….


நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!