குட்டி களிறு கிளை மீது
நிலவை நோக்க…
வறண்ட பாலை நெஞ்சை வாட்ட…
பச்சை பசுமை கானா விழிகள்…
சந்திரனின் குளுமையை தனக்குள் வாங்கி…
தழலில் வாட்டிய யாக்கையை குளிர்வித்து…
சுற்றி இருக்கும் சூழல், கனவு போல் தோன்ற…
பாலைவனமும் அழகு…
குட்டி களபமும் அழகு…
இரண்டோடு ஒன்று சேர்ந்த விண்ணிலவும் பேரழகு.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: குட்டி
previous post