சாவியில்லாப் பூட்டு இல்லை ஒட்டியே
பிறந்த இரட்டையர்….துவாரந்தனில் சாவி
சரியாய்ப் பொருந்திடத் திறந்திடும் பூட்டு…
மெளனத்தின் திறவுகோல் வாய்மொழியே
மௌனங்கள் விலகிடும் தருணமதில் மனங்களும்
திறந்திட சஞ்சலங்கள் நீர்க்குமிழியாய் உடைந்திடுமோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: சாவியில்லா
previous post
