சிறகுகள் விரித்தே பறப்போமே… ஆரவாரமாய்
விதவிதமாய் ஒலிகள் எழுப்பிடும் பறவைக் கூட்டம்….
சுதந்திர வானில் சிறகடித்துப் பறந்திடும்
பூவையர் கூட்டமே….விரியட்டும் சிறகுகள்
நேர்மையாய் உங்கள் எண்ணந்தனிலே….
சிறகுகள் ஒருவேளை ஒடியும் நிலை
வரினும் நாணலாய் வளைந்தே கடந்திடலாமே…
நாபா.மீரா
படம் பார்த்து கவி: சிறகுகள்
previous post