படம் பார்த்து கவி: சீறும்

by admin 3
0 views

சீறும் கடல் அலையின் காட்சி…
உயிர் காக்கும் ஔஷதம் வங்கம்…
மெர்சி ஷிப்ஸ் நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்…
பசிக்கு ஒரு பிடி உணவுப் போல்…
நோய் தீர்க்கும் மருந்து…
சிறுதுளி பெரு வெள்ளமாய்…
ஆழியில் மிதந்து வரும் மனிதநேயத்தின் உயரிய பயணம்.

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!