சுவைக்க நல்ல உணவு இது/
பகைக்கும் உடல்நலக் கேடு இது/
சுட்ட எண்ணெயைச் சுழற்சி முறையில்/
திட்டம் போட்டுப் பயனடையும் கூட்டம்/
உடல்நலம் கெட்டு பாதிப்படைவது நாம்/
உடல்நலன் பேண வீட்டில் சமைத்துண்போம்
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: சுவைக்க
previous post