படம் பார்த்து கவி: டைனி

by admin 3
9 views

டைனி டாட்ஸ்
பஞ்சுப் பொதியென நீ… உன்னைச்
சுமப்பதே சுகம் அன்றோ என் பட்டுக்
கண்ணே… உறையும் பனி… உன் பட்டுப்
பாதங்கள் காத்திட இதோ டைனி
டாட்ஸ் அணியும் மென்பஞ்சுக் கால்
உறைகள் … குஞ்சுக் கால்களில் ஏற
மறுக்கின்றனவே … உன் மென்மையில் வெட்கி
வழுவி நழுவியதோ ஒரு வேளை….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!