தாரோ கார்டுகள் காற்றில் மிதந்தது…
தங்கத் துகள்கள் சிதறிகிடந்தது…
நடுவில் அந்தரங்கத்தில் தொங்கும் தி பாபெஸ்…
எதிர்காலத்தை கணிக்கும் மாயாஜால விளையாட்டு…
சுய அறிவின் சின்னமாய்… தியானத்தின் அடையாளமாய்…
ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு அர்த்தத்தை கொண்டது…
உள்ஞானத்தின் பிரதிபலிப்பு.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: தாரோ
previous post