பச்சை புல்வெளி, பந்துடன் கால்,
கனவுகள் மிதக்கும் களத்தின் மேல்.
வெள்ளை கோட்டின் மீது ஒரு உறுதி,
கோல் அடிக்கும் வேட்கை, வெற்றியின் செய்தி.
விளக்குகளின் கீழ் மின்னிடும் மைதானம்,
ஒவ்வொரு அடியும் ஒரு புதிய பயணம்.
வியர்வை சிந்தும் வீரனின் தீவிரம்,
கூட்டத்தின் ஆரவாரம், ஆட்டத்தின் ரகசியம்.
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: பச்சை
previous post