படம் பார்த்து கவி: பூமிப்பந்தின்

by admin 3
15 views

பூமிப்பந்தின் சுழற்சியும் , காற்றின் திசையும்
காட்டிடுமே காந்த ஊசிகள் நகர்தல்
கொண்டே….திக்குத் தெரியாமல் பாதைகள்
மாறியே பயணம் செய்திடும் மானிடர்
குலம் உய்த்திட வழிகாட்டிகள் உண்டோ?


நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!